Month: September 2022

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு 2022- விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலையைமையாசிரியர்கள்/ மெட்ரிக், சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு 2022- விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலையைமையாசிரியர்கள்/ மெட்ரிக், சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS tamil-exam_1Download CLICK HERE TO ENTER THE DETAILS

2022-2023ம் ஆண்டுக்கான புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2022-2023ம் ஆண்டுக்கான புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள நினைவூட்டு செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Reminder-08.09.2022-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 09.09.2022 அன்று காலை 10.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படுதல் – கூட்டப்பொருள்களுடன் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 09.09.2022 அன்று காலை 10.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படுதல் – கூட்டப்பொருள்களுடன் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம்செய்து கூட்டப்பொருளுடன் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Meeting-proceedings_Download MEETING-AGENDA____Download A3-ADDITIONAL-INCHARGE-AS-HM-_-Download 2074-A4-02.09.2022-vacantcycleptaDownload A1-Office-Staff-details-1Download HM-Meeting-Agenda-SSDownload முதன்மை

2022-2023கல்வியாண்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டி நடத்துதல் சார்பு

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் இணைப்பு 2302-2022Download BoxingDownload Fencing-1Download GymnasticsDownload JudoDownload SilambamDownload SquashDownload SwimmingDownload TaekwondoDownload பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக்கல்வி அலுவலர்வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. உடற் கல்வி ஆய்வாளர்,வேலூர் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர்மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் நல பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்த விவரத்தினை உடன் அனுப்பக்கோருதல்

CIRCULARS
சிறுபான்மை பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - வேலூர்மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் நல பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்த விவரத்தினை உடன் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சிறுபான்மைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Minority-Schools-Details-regDownload Attachment-Minority-Schools-Details-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

நீட் 2022 தேர்வு முடிவுகள் இன்று (07.09.2022) வெளிவந்தவுடன் மாணவர்களின் மதிப்பெண்களை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் உள்ளீடு செய்ய அனைத்து அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை கோருதல் 

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலையைமாசிரியர்கள் கவனத்திற்கு, நீட் 2022 தேர்வு முடிவுகள் இன்று (07.09.2022) வெளிவந்தவுடன்  மாணவர்களின் மதிப்பெண்களை வேலூர் மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து உடனடியாக உள்ளீடு செய்ய அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலையைமாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click here to enter the details முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

HCL நிறுவனம், “Tech Bee Early Career Training Program”  2020 – 2021  & 2021-2022-ஆம் கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த தகுதிவாய்ந்த மாணவர்களுக்கான தேர்வுகள் – உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தகவல் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, HCL நிறுவனம், “Tech Bee Early Career Training Program”  2020 – 2021  & 2021-2022-ஆம் கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த தகுதிவாய்ந்த மாணவர்களுக்கான தேர்வுகள் - உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தகவல் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HCL-3585Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01-08-2021 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள் நியமனம் – ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்ட முதுகலையாசிரியர் பணியிடங்களை பொதுத்தொகுப்பிற்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டு ஆணை வழங்குதல் – 08.09.2022 அன்று ‘அ4‘ பிரிவில் நேரில் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01-08-2021 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள் நியமனம் – ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்ட முதுகலையாசிரியர் பணியிடங்களை பொதுத்தொகுப்பிற்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டு ஆணை வழங்குதல் - 08.09.2022 அன்று ‘அ4‘ பிரிவில் நேரில் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவம் பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து 08.09.2022 அன்று ‘அ4‘ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3272-A4-06.09.2022Download Click here to open the Surplus post details surplus-statusDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மெட்ரிக் / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 2020 -2021 ஆம் கல்வியாண்டிற்குரிய ஈட்டளிப்பு தொகை பெற சரிபார்ப்பு குழு ஆய்வு செய்தல் – கருத்துருக்கள் தயார் நிலையில் வைத்திருக்க கோருதல் -தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
3342-2022-SCHOOLS-INSTRACTIONDownload 2021-2022-RTE-PROFORMA-I-6-COLUMNS-LKG-to-VI-STDDownload 2021-2022-RTE-CLAIM-FORM-FORM-I-FORM-IVDownload 2021-2022-RTE-VERIFICATION-FORMATS-LKG-to-VI-STD-9-FORMSDownload PER-CHILD-COST-2021-2022Download // ஒப்பம்// // க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் வேலூர் மாவட்டம், நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

வேலூர் மாவட்டம் – விலையில்லா மிதி வண்டிகள் – 2021 – 2022 ஆம்  கல்வியாண்டில் பதினோராம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு – விலையில்லா மிதி வண்டிகள் வழங்குதல் – 09.09.2022 – க்குள் வழங்க கோருதல் – சார்பு.

வேலூர் மாவட்டம் விலையில்லா மிதி வண்டிகள் 2021 – 2022 ஆம்  கல்வியாண்டில் பதினோராம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் - 09.09.2022 - க்குள் வழங்க கோருதல் CYCLE-INFORMATION-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவி / பகுதி நிதியுதவி மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.