Month: September 2022

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான Google meeting காலை 11.00 மணிக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான Google meeting நன்பகல் 12.00 மணிக்கும் நடைபெறுதல். தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்படும், அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான Google meeting காலை 11.00 மணிக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான Google meeting நன்பகல் 12.00 மணிக்கும் நடைபெறுதல். தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. https://meet.google.com/jvw-nkxx-aqp முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

Matriculation  பள்ளிகளில் 1, 6 மற்றும் 11ஆம் வகுப்பில் மாணவர்களின் சேர்க்கை வருகைப்பதிவேட்டின்படி EMIS-ல் Update செய்யப்பட்டுள்ளதா என்பதை பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கையினை சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, Matriculation  பள்ளிகளில் 1, 6 மற்றும் 11ஆம் வகுப்பில் மாணவர்களின் சேர்க்கை வருகைப்பதிவேட்டின்படி EMIS-ல் Update செய்யப்பட்டுள்ளதா என்பதை பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கையினை சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Vellore-Transition-EMIS-Update-Proceedings-RegDownload முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்

அக்டோபர் முதல் வாரம் “வன உயிரின வார விழா“ கொண்டாடுதல் – 03.10.2022 அன்று பல்வேறு போட்டிகள் நடைபெறுதல் – ஆர்வம் உள்ள மாணவர்களைக் கலந்துகொள்ளச் செய்ய அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், அக்டோபர் முதல் வாரம் “வன உயிரின வார விழா“ கொண்டாடுதல் - 03.10.2022 அன்று பல்வேறு போட்டிகள் நடைபெறுதல் - ஆர்வம் உள்ள மாணவர்களைக் கலந்துகொள்ளச் செய்ய அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கைமேற்கொள்ளும்படி அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -4175-b1Download Wild-life-week-call-letterDownload Wildlife-Week-Celebration-001-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

நன்னெறிக் கல்வி இயக்கம் – நன்னெறிக் கல்வி பாடத்திட்டம் சார்ந்த கருத்தரங்கம் மற்றும் காந்தி அஞ்சலி நிகழ்வு 02.10.2022 அன்று Hotel River View-ல்  நடைபெறுதல் – தலைமையாசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்கள் கலந்துகொள்ள  தெரிவித்தல்

CIRCULARS
தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து வகைப்பள்ளிகள், நன்னெறிக் கல்வி இயக்கம் - நன்னெறிக் கல்வி பாடத்திட்டம் சார்ந்த கருத்தரங்கம் மற்றும் காந்தி அஞ்சலி நிகழ்வு 02.10.2022 அன்று Hotel River View-ல்  நடைபெறுதல் - தலைமையாசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்கள் கலந்துகொள்ள  தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கைமேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings - 4167-b1-1Download Nannerik-kalvi0000002ADownload Nannerik-kalvi0000002BDownload முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான மாறுதல் / பணிநிரவல் கலந்தாய்வு சார்பு

CIRCULARS
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம் வேலூர், மாவட்டக்கல்வி அலுவலர் வேலூர் உடற் கல்வி ஆய்வாளர் அலுவலகம் வேலூர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகம் வேலூர் மாவட்டம், அனைத்து அரசு , நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான மாறுதல் / பணிநிரவல் கலந்தாய்வு சார்பான விவரங்கள் இணைப்பில் காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம் வேலூர், மாவட்டக்கல்வி அலுவலர் வேலூர் உடற் கல்வி ஆய்வாளர் அலுவலகம் வேலூர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகம் வேலூர் மாவட்டம், அனைத்து அரசு , நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் அலுவலகம், பள்ளிகளில் பணிபுரியும் சார்ந

விலையில்லா மடிக்கணினிகள் – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2017-2018 முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது – ELCOT ERP  மென்பொருளில் உள்ளீடு செய்ய ஏதுவாக பள்ளிகளில எல்காட் நிறுவனம் மூலம் பெறப்பட்ட மடிக்கணினிகளின் விவரங்கள் அளிக்க கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை )ஆதிதிராவிடர் நல / வனத்துறை/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, விலையில்லா மடிக்கணினிகள் - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் - 2017-2018 முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது - ELCOT ERP  மென்பொருளில் உள்ளீடு செய்ய ஏதுவாக பள்ளிகளில எல்காட் நிறுவனம் மூலம் பெறப்பட்ட மடிக்கணினிகளின் விவரங்கள் அளிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை )ஆதிதிராவிடர் நல / வனத்துறை/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings-8777-LaptopDownload 2017-2018 Laptop distributed from ELCOT

CENSUS STAFF – சார்பான வழக்கு விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இனைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். census-staff-case-details-urgent-Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

INFORMATION SOUGHT UNDER RTI 2005-RC NO.2586 and RC NO. 2585

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, INFORMATION SOUGHT UNDER RTI 2005-RC NO.2586 and RC NO. 2585. DOWNLOAD THE ATTACHMENTS AND TAKE NECESSARY ACTION. 2586RTIDownload 2585-RTIDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2022-2023ம் ஆண்டுக்கான புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல் – நினைவூட்டு-2

CIRCULARS
அனைத்துவகை நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   2022-2023ம் ஆண்டுக்கான புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள நினைவூட்டு செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Reminder-08.09.2022-1-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2022-2023 கல்வியாண்டு பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் சார்பு

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். QUARTERLY-EXAM-LETTER-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.