Month: May 2022

Overseas Manpower Corporation Ltd. Conducting Educative Session Through Zoom Meet on 12.05.2022 at 6.00 pm to 7.30 pm for Students willing to work abroad- All needy are instructed to participate in the meeting

CIRCULARS
To All Headmasters/ Principals, Overseas Manpower Corporation Ltd. Conducting Educative Session Through Zoom Meet on 12.05.2022 at 6.00 pm to 7.30 pm for Students willing to work abroad- All needy are instructed to participate in the meeting. Download the attachment and follow the instruction. The link to participate is given in the attachment. Overseas-carrear-Guidance-Zoom-Meet-on-12.5.2022Download Also the link given int he website of OVERSEAS MANPOWER CORP. LTD www.omcmanpower.com CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.

பள்ளிக்கல்வி – அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் 09.03.2020க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் / ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் – விடுபட்டு அனுப்பப்பட்ட ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் மற்றும் ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு பெற அனுப்பப்பட்ட ஆசிரியரிகளின் கூடுதல் விவரங்கள் கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி – அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் 09.03.2020க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் / ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் – விடுபட்டு அனுப்பப்பட்ட ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் மற்றும் ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு பெற அனுப்பப்பட்ட ஆசிரியரிகளின் கூடுதல் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். INCENTIVE-PROCEEDINGSDownload Incentive-Format-1Download Incentive-Format-2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

சென்னை, உயர்நீதிமன்றம் – மதுரை கிளை வழக்குகள் – W.P.No.19438 and 19435/2019 – திரு B.M.இரமேஷ் ராமன் மற்றும் திருமதி N.ஜெயந்தி ஆகியோர் அரசாணை (நிலை) எண்.153, P&AR(FR-IV) Department நாள் 05.12.2007ன்படி Incharge Allowances 01.06.2019 முதல் கோரி தொடரப்பட்ட வழக்கு 09.09.2019 நாளிட்ட தீர்ப்பு – தெளிவுரை வேண்டி – கூடுதல் விவரங்கள் கோருதல்

CIRCULARS
அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, சென்னை, உயர்நீதிமன்றம் - மதுரை கிளை வழக்குகள் - W.P.No.19438 and 19435/2019 - திரு B.M.இரமேஷ் ராமன் மற்றும் திருமதி N.ஜெயந்தி ஆகியோர் அரசாணை (நிலை) எண்.153, P&AR(FR-IV) Department நாள் 05.12.2007ன்படி Incharge Allowances 01.06.2019 முதல் கோரி தொடரப்பட்ட வழக்கு 09.09.2019 நாளிட்ட தீர்ப்பு - தெளிவுரை வேண்டி - கூடுதல் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உளள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 751-a3Download 751-formDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

அவசரம் – மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் – RAMP/ HANDRAILS- CWSN-friendly toilet தங்கள் பள்ளிகளின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து அதற்குரிய நகல் சமர்பிக்கக் கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
RAMP-2ND-LETTERDownload District-wise-EMIS-REPORTDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் முதல்வர்கள் அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

வேலூர் மாவட்டம் – தொழிற்கல்வி தேர்வுகள் – பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மே 2022 – தொழிற்கல்வி தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத்தாள்கள் மற்றும் முகப்புத்தாள்கள் வழங்குவதற்கான அறிவுரை வழங்குதல் – சார்பு.

வேலூர் மாவட்டம் - தொழிற்கல்வி தேர்வுகள் - பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மே 2022 - தொழிற்கல்வி தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத்தாள்கள் மற்றும் முகப்புத்தாள்கள் வழங்குவதற்கான அறிவுரை வழங்குதல் - சார்பு. Vaocation-Subject-Top-Sheet-and-main-Sheet-Stitching-Lr-to-A.DDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

அரசு / நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு – பாடத்திற்கு பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்புதல் 01.01.2022 தேதியில் உள்ளவாறு தகுதிவாய்ந்த இடைநிலை/உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்ய சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டும்( 01.01.2022 தேதியில் உள்ளவாறு தகுதிவாய்ந்த நபர்கள்) கூடுதல் விவரங்களை 11.05.2022,12.05.2022 மற்றும் 13.05.2022 ஆகிய நாட்களில் இணைப்பில் கோரியவாறு சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. மேலும் சமூகஅறிவியல்(புவியியல் மற்றும் வரலாறு) பாடத்திற்கு எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. படிவம்-2 மட்டும் குறுந்தகட்டில் பதிவேற்றம் செய்து இவ்வலுவலக அ3 பிரிவில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

Adobe-Scan-7-May-2022Download BT-PROMOTION-FORM-2Download

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் தகவல் வழங்க கோருதல் சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் மனுதாரர் கோரிய தகவலினை உரிய காலக்கெடுக்குள் வழங்குமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் RTI-SECTION-DETAILS-REGDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

போஸ்ட்மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டு ECS Return – சரியான வங்கி கணக்கு விவரங்களை சரிபார்க்க தெரிவித்தல்

ONLINE ENTRIES
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 3726-B2-24.01.2022Download Adobe-Scan-06-May-2022-20Download Adobe-Scan-06-May-2022-19Download Adobe-Scan-06-May-2022-17Download முதன்மைக்கல்வி அலுவலர். வேலூர்

10ம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேரவு மே 2022-தேர்வு மைய தேர்வறைகளில் இருக்கை வசதி, மின்வசதி, தேரவு அறையின் சுத்தம், குடி தண்ணீர் வசதி மற்றும் கழிவறை வசதி ஆகியவற்றை சரிபார்த்தல் – குறைகள் இருப்பின் உடனடியாக சரி செய்தல்

CIRCULARS
அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதன்மைக்கண்காணிப்பாளர்கள்/ துறை அலுவலர்கள் கவனத்திற்கு, 10ம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேரவு மே 2022-தேர்வு மைய தேர்வறைகளில் இருக்கை வசதி, மின்வசதி, தேரவு அறையின் சுத்தம், குடி தண்ணீர் வசதி மற்றும் கழிவறை வசதி ஆகியவற்றை சரிபார்த்தல் - குறைகள் இருப்பின் உடனடியாக சரி செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதன்மைக்கண்காணிப்பாளர்கள்/ துறை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 903-b4Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

இன்று 06.05.2022 மாலை 5 மணிக்கு academic verification சார்ந்த Google Meet நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு….. இன்று 06.05.2022 மாலை 5 மணிக்குacademic verification சார்ந்த Google Meet நடைபெற உள்ளதுஅனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது Linkmeet.google.com/usq-hdem-dkc முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்