Month: May 2022

2022-2023-ல் எண்ணும் எழுத்தும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி 01.06.2022 மற்றும் 02.06.2022 இரண்டு நாட்கள் பயிற்சிகாட்பாடி, பாரதிநகர், வாணிவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

CIRCULARS
சார்ந்த தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்விஅலுவலர்கள் சார்ந்த பயிற்றுநர்கள், 2022-2023-ல் எண்ணும் எழுத்தும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி 01.06.2022 மற்றும் 02.06.2022 இரண்டு நாட்கள் பயிற்சி காட்பாடி, பாரதிநகர், வாணிவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்விஅலுவலர்கள் சார்ந்த பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Revised-VLR-DIST-Ennum-Ezuthum-Trg-RegDownload ennum-ezhuthum-Dt.RP-listDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

இந்திய அரசு குடியரசு தினம் 2023-ல் பத்ம விருதுகள் அறிவிக்கப்படவிருப்பது – பரிந்துரைகள் அனுப்பக் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், இந்திய அரசு குடியரசு தினம் 2023-ல் பத்ம விருதுகள் அறிவிக்கப்படவிருப்பது . பரிந்துரைகள் அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -1676Download Padma-AwardDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிப்பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் -அரசாணை நடைமுறைபடுத்துதல்

CIRCULARS
அனைத்துவகைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், பள்ளிப்பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் சார்பான அரசாணை நடைமுறைபடுத்துதல் சார்ந்த இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Digitalization_20220530_0001Download முதன்மைக்கல்வி அலவலர், வேலூர்

இலவசக் கட்டாயக் கல்வி திட்டம் – 2022-2023 ஆம் ஆண்டிற்குரிய மாணவர் சேர்க்கை- கண்காணிப்பு பணி மேற்கொள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் & முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
இலவசக் கட்டாயக் கல்வி திட்டம் - 2022-2023 ஆம் ஆண்டிற்குரிய மாணவர் சேர்க்கைக்கு 30.05.2022 கண்காணிப்பு பணி அலுவலர்களாக செயல்பட இணைப்பில் காணும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களை தங்கள் பெயருக்கு எதிரே உள்ள பள்ளிகளில் மேற்காண் பணிக்கு நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களை 29.05.2022 அன்று பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு இணைப்பில் காணும் சார்ந்த தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது, RTE-2022-2023-HMS-PGS-DUTY-PROCEEDINGSDownload FINAL-SCHOOLS-INSTRACTION-FOR-ADMISSION-1-1Download RTE-2022-2023-DUTY-FOR-HMS-PGS-ALLOTMENTDownload //ஒப்பம்// //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்க

ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 –ஆம் கல்வியாண்டில் ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யாத இணைப்பில் உள்ள 11 பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 –ஆம் கல்வியாண்டில் ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யாத இணைப்பில் உள்ள 11 பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் பதிவேற்றம் செய்ய கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்துவிட்டு அதன் விவரத்தினை உடன் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -1216Download DocScanner-26-May-2022-15.08-2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டு அடல் டிங்கரின் ஆய்வகங்கள் (ATL) செயல்பட்டுவரும் விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டு அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் (ATL) செயல்பட்டுவரும் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படியும். மேலும், படிவங்களை பூர்த்தி செய்து தனிநபர் மூலம் 27.05.2022 காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -1738_Download ATAL-TINKERING-LABS-STATUSDownload CLICK HERE TO ENTER FORM 1 CLICK HERE TO ENTER FORM 2 CLI

All- Govt./Aided HSS HMs-Lab விவரத்தினை பாட வாரியாக பூர்த்தி செய்து ஆசிரியர் கையொப்பம் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 3 நகல்களில் பூர்த்திசெய்து இவ்வலுவலகத்தில் 27.05.2022 பிற்பகல் 3.00 மணிக்குள்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இணைப்பில் கண்ட Lab விவரத்தினை  பாட வாரியாக பூர்த்தி செய்து ஆசிரியர் கையொப்பம் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 3 நகல்களில் பூர்த்திசெய்து இவ்வலுவலகத்தில் 27.05.2022 பிற்பகல் 3.00 மணிக்குள் தவறாமல் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு / அரசு  நிதியுதவி மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். lab-surrender_20220526_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

CORRECTION IN PARTICULARS OF THE ONLINE APPLICATION FORM OF NEET (UG) 2022- INSTRUCTION TO MAKE CORRECTIONS IMMEDIATELY WITHOUT DELAY

TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS, DOWNLOAD THE ATTACHMENT REGARDING CORRECTION IN PARTICULARS OF THE ONLINE APPLICATION FORM OF NEET (UG) 2022- FOLLOW THE INSTRUCTIONS AND THE HEADMASTERS ARE INSTRUCTED TO INFORM THE STUDENTS AND MAKE CORRECTIONS IMMEDIATELY WITHOUT DELAY. 2022052443Download CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.

மெட்ரிக் / நர்சரி & பிரைமரி பள்ளிகள் இலவசக் கட்டாயக் கல்வி திட்டம் -2022- 2023 ஆம் கல்வியாண்டிற்குரிய சேர்க்கை தொடர்பான அறிவுரை வழங்குதல்- முதல்வர்களுக்கான கூட்டத்தில் கலந்துக் கொள்ள கோருதல்- சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
RTE-2022-2023-ADMISSION-REG-MEETING-1Download FINAL-SCHOOLS-INSTRACTION-FOR-ADMISSION-Download RTE-FORM-2022-2023Download //ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலை மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டும் அனுப்பலாகிறது.