2022-2023ஆம் கல்வியாண்டு – உலகத் திறனாய்வு – உடல்திறன் தேர்வு (World Beater Talent Spotting Test) – அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் / பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் – கைப்பேசி செயலி மூலம் உடற்திறன் தேர்வு செய்தல் – மேப்பிங் செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களை உடற்திறன் தேர்வு மேற்கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுத்தனுப்பக் கோருதல்

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

2022-2023ஆம் கல்வியாண்டு – உலகத் திறனாய்வு – உடல்திறன் தேர்வு (World Beater Talent Spotting Test) – அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் / பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் – கைப்பேசி செயலி மூலம் உடற்திறன் தேர்வு செய்தல் – மேப்பிங் செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களை உடற்திறன் தேர்வு மேற்கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுத்தனுப்பக் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.