Month: November 2021

மாவட்ட அளவில் போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரிமெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டம் முன்னேற்ற நிலை குறித்து திட்ட கண்காணிப்பு அலகு (PMU) குழுவினர் பார்வையிடுதல் ஆவணங்கள் தயார் நிலையில் வைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட அளவில் போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரிமெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டம் முன்னேற்ற நிலை குறித்து திட்ட கண்காணிப்பு அலகு (PMU) குழுவினர் பார்வையிடுதல் ஆவணங்கள் தயார் நிலையில் வைத்திருக்கும்படி தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகனை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3214-B3-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – வழிகாட்டு ஆசிரியர்கள் – பயிற்சி முகாம் நடத்த வழிகாட்டு Zoom Meeting 15.11.2021 (இன்று) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறுதல்- Link தெரிவித்தல்

CIRCULARS
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – வழிகாட்டு ஆசிரியர்கள் – பயிற்சி முகாம் நடத்த வழிகாட்டு Zoom Meeting 15.11.2021 (இன்று) பிற்பகல் 2.00 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறவுள்ளது. கீழே கொடுக்கப்படுள்ள Link-ஐ Click செய்து Zoom Meeting-ல் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் (அறிவியலில் ஆர்வமுள்ள) பங்கேற்குமாறு அனைத்து நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://us02web.zoom.us/j/5270753416?pwd=enYyVTVDSDlSZU92U0t4aC9meGNUQT09 Meeting Id - 527 075 3416 Password - tnsf2021 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – RTE -2020 -2021 கல்வியாண்டிற்குரிய தொகை வழங்கப்பட வேண்டியது- தொடர்பாக

மெட்ரிகுலேசன் பள்ளிகள் - RTE -2020 -2021 கல்வியாண்டிற்குரிய தொகை வழங்கப்பட வேண்டியது சார்பாக தங்கள் பள்ளிக்குரிய EMIS LOGIN ல் Go to -- School login --- Schools ---  RTE Reimbursement link --- RTE claim form ஐ கிளிக் செய்து தங்கள் பள்ளிக்குரிய மாணவர் எண்ணிக்கை மற்றும் ஒரு மாணவனுக்கான தொகை மற்றும் மொத்த தொகை ஆகியவை சரியாக இருக்கும் பள்ளிகளுக்கு CLAIMED APROVED BY CEO என இருக்கும். மேலும் கீழ்க்காணும் பள்ளிகள் தவறான மாணவர்கள் எண்ணிக்கை, தவறான தொகை இருக்கும் பள்ளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. SHIKSHA KENDRA MHSS PALLIKONDAAGARAM MATRIC SCHOOL, PALLIKONDATHE NAMAKKAL TEACHERS PARK MHSS, SATHYAMANGALAMTHE NAMAKKAL TEACHERS VIDHYASHRAM MATRIC HSS, KAZHANIPAKKAMLITTLE FLOWER MATRIC SCHOOL , GUDIYATHAMSt. Paul's Matric Higher Secondary School, PernambutST. JOSEPH'S MATRIC HIGHER SECONDAR

All High & Hr.Sec.SChool HMs – 2021-22 கல்வி ஆண்டில் 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா- இணையவழி (Hi-tec Lab)மூலமாக பங்குபெறச் செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-22 கல்வி ஆண்டில் 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா- இணையவழி (Hi-tec Lab)மூலமாக பங்குபெறச் செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார். RMSA-QuizDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

13.11.2021 (நாளை) சனிக்கிழமை முதல் இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளும் அனைத்துவகை தொடக்க/நடுநிலை /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வேலைநாட்களாகும்.

CIRCULARS
அனைத்துவகை தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கு, 13.11.2021 (நாளை) சனிக்கிழமை முதல் இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளும் அனைத்துவகை தொடக்க/நடுநிலை /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வேலைநாட்களாகும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

12.11.2021 (இன்று) நடைபெறுவதாக இருந்த தேசிய அடைவுத்தேர்வு (NAS) மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

CIRCULARS
அனைத்துவகைபள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் 12.11.2021 (இன்று) நடைபெறுவதாக இருந்த தேசிய அடைவுத்தேர்வு (NAS) மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தேசிய திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2022 – பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள்

CIRCULARS
அனைத்து அரசு /நிதியுதவி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ/கே.வி. பள்ளி முதல்வர்களுக்கு, தேசிய திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2022 எழுத விரும்பும் 10ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள். இணைப்பில் கண்ட விவரங்களை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு /நிதியுதவி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ/கே.வி. பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CEO-Instruction-for-uploding-NTSE-ApplicationDownload UPLOADING-INSTRUCTIONSDownload முதன்னமைக்கல்வி அலுவலர், வேலூர்

தூய்மை பாரத இயக்கம் – வேலூர் மாவட்டம் – இணையதள செயலியில் (Web App)ஆசிரியர்கள் / மாணவர்களின் கருத்துகள் (Feed Back) பதிவு செய்ய கோருதல் .

தூய்மை பாரத இயக்கம் – வேலூர் மாவட்டம் – தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் – 2021 (SSG - 2021) மாவட்ட தரம் நிர்ணயத்தல் – கைபேசி செயலி (Mobile App) மற்றும் இணையதள செயலியில் (Web App)ஆசிரியர்கள் / மாணவர்களின் கருத்துகள் (Feed Back) பதிவு செய்ய கோருதல் – தொடர்பாக. 3392-B1-2021-தூய்மை-பாரதம்Download 3392-B1-2021-wts-up-appDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர். பெறுநர், தலைமை ஆசிரியர்கள் துவக்க / நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்வேலூர், தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – வழிகாட்டு ஆசிரியர்கள் – பயிற்சி முகாம் நடத்த வழிகாட்டு Zoom Meeting 15.11.2021 நடத்த – அனுமதி அளித்தல் – சார்பு.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – வேலூர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2021 .. வழிகாட்டு ஆசிரியர்கள் – பயிற்சி முகாம் நடத்த Zoom Meeting 15.11.2021 – அனுமதி அளித்தல் – சார்பு. 3393-B1Download 3303-B1-2021.அறிவியல்-இயக்கம்.Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், தலைமை ஆசிரியர்கள் /தாளாளர்கள் /முதல்வர்கள் அனைத்து வகை, நடுநிலை/உயர்நிலை/மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

Hi-tec Lab assessment testல் சிறப்பாக பதிலளித்த இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்களை ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள NTS தேர்வில் பங்கேற்கும் வகையில் 27 நவம்பர் 2021க்குள் விண்ணப்பிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
சார்ந்த அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சென்னை, மாநில திட்ட இயக்குநர் (சமக்கிர சிக்ஷா)  அவர்களின் அறிவுரையின்படி, நடந்து முடிந்த Hi-tec Lab assessment testல் சிறப்பாக பதிலளித்த இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்களை ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள NTS தேர்வில் பங்கேற்கும் வகையில் 27 நவம்பர் 2021க்குள் விண்ணப்பிக்க (இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்கள் மட்டும்) தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், NTS தேர்வு கட்டணம் மாநில அரசால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களுக்கு மாநில தொடர்பு அலுவலர் கைபேசி எண். 9884608660 -ல் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். STUDENTS-LISTDownload முதன்மைக்கல்வி அலுவலர்