All High & Hr.Sec.SChool HMs – 2021-22 கல்வி ஆண்டில் 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா- இணையவழி (Hi-tec Lab)மூலமாக பங்குபெறச் செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2021-22 கல்வி ஆண்டில் 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா- இணையவழி (Hi-tec Lab)மூலமாக பங்குபெறச் செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்