மெட்ரிகுலேசன் பள்ளிகள்- தமிழ் இணைய கல்விக் கழகத்தில் பாடத்திட்டங்கள் உருவாக்கம் பாடல்கள் எழுதுதல், பயிற்சி வகுப்புகள் முதலான பணிக்காக ஆசிரியர்களை விடுவித்து அனுப்புதல் – சார்பாக.
மெட்ரிகுலேசன் பள்ளிகள்- தமிழ் இணைய கல்விக் கழகத்தில் பாடத்திட்டங்கள் உருவாக்கம் பாடல்கள் எழுதுதல், பயிற்சி வகுப்புகள் முதலான பணிக்காக தங்கள் பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களை இணைப்பில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
3219-2021-TVA-TAMIL-TEACHERS-DETAILSDownload
TVA-LETTER-tvaDownload
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
தாளாளர்
அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.