Month: June 2021

12ஆம் வகுப்பு கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி – ஈ வெ ரா நா அரசு மகளிர் மாதிரி மேனிலைப்பள்ளியில் நடைபெறுதல் – பணி விடுவிக்க கோருதல் சார்பு.

12ஆம் வகுப்பு கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி – ஈ வெ ரா நா அரசு மகளிர் மாதிரி மேனிலைப்பள்ளியில் நடைபெறுதல் – பணி விடுவிக்க கோருதல் சார்பு.

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 12ஆம் வகுப்பு கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஈ வெ ரா நா அரசு மகளிர் மாதிரி மேனிலைப்பள்ளியில் நடைபெறுதல், ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துக் கொள்ள பணி விடுவிக்க கோருதல் சார்பு. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 2445-A4-DIET http://edwizevellore.com/wp-content/uploads/2021/06/DIET-LTR.jpg  
பவாணிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வேண்டி பணிவரன் முறை செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பணியாளர்கள் விவரம் கோருதல்

பவாணிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வேண்டி பணிவரன் முறை செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பணியாளர்கள் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், பவாணிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வேண்டி பணிவரன் முறை செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பணியாளர்கள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள படிவங்கள் 1 மற்றும் 2 ஆகியவற்றை பூர்த்தி செய்து 29.06.2021க்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ‘அ1’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLAOD THE FORMS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – அமைச்சுப் பணியாளர் விவரம் உடனடியாக தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க கோருதல் – சார்பு.

மிக மிக அவசரம் – அமைச்சுப் பணியாளர் விவரம் உடனடியாக தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க கோருதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். CLICK HERE TO DOWNLOAD LETTER DSE LETTER & FORMAT
மிக மிக அவசரம் – அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் – 1764 இளநிலை உதவியாளர் பணியிடம் விவரம்

மிக மிக அவசரம் – அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் – 1764 இளநிலை உதவியாளர் பணியிடம் விவரம்

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். CLICK HERE TO DOWN LOAD LETTER FORMAT
EXAM URGENT -இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் ஆணைப்படி 2020-2021 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் 10 வகுப்பு மதிப்பெண்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடுதல் – விவரங்களை அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

தேர்வுகள் அவசரம் – அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு. இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் ஆணைப்படி 2020-2021 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் 10 வகுப்பு மதிப்பெண்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 25.06.2021 முதல் 30.06.2021 வரை வெளியிடப்படவுள்ளது. அதனை தொடர்ந்து 2020-2021 ஆம் கல்வியாண்டின் +2 பெயர்ப்பட்டியலின் (Nominal Roll)அடிப்படையில் அம்மாணவர்கள் +1 சேர்க்கையின் போது பள்ளியில் சமர்பித்த சான்றிதழ்களை ஒப்பிட்டு சரிபார்த்து தலைமை ஆசிரியரின் சான்றிட்டு அதனை உடன் கல்புதூர் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்பிக்க மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CEO, VELLORE
மிக அவசரம் Enter Details before 5.00 pm today-வேலூர் மாவட்டம்- அனைத்து  வகை அரசு பள்ளிகள் – தங்கள் பள்ளிகளில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுவரும் வங்கிகளின் விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலமாக அனுப்ப கோருதல்-சார்பு

அனைத்து வகை தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம்- அனைத்து அரசு வகை பள்ளிகள் - தங்கள் பள்ளிகளில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுவரும் வங்கிகளின் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக இன்று மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து வகை தொடக்க/ நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : கண்டிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக முகவரிக்கு அனுப்பிவைக்க கூடாது. CLICK HERE TO ENTER THE DETAILS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGSTE-REG 24.06.2021 CLICK HERE TO DOWNLOAD THE COLLECTOR
வேலூர் மாவட்டம்- நீட் (2016 முதல் 2021 ) வரை மாணவர்களின் விவரங்கள் கோருதல் சார்பு

வேலூர் மாவட்டம்- நீட் (2016 முதல் 2021 ) வரை மாணவர்களின் விவரங்கள் கோருதல் சார்பு

CIRCULARS
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- நீட் தேர்வு சார்பாக  2016 முதல் 2021 வரை +2 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து  அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
வேலூர் மாவட்டம்- IFHRMS (e-SR ) Updation பணி மேற்கொள்ளாத பள்ளிகள் உடனடியாக பணி நிறைவு செய்ய கோருதல்- சார்பு

வேலூர் மாவட்டம்- IFHRMS (e-SR ) Updation பணி மேற்கொள்ளாத பள்ளிகள் உடனடியாக பணி நிறைவு செய்ய கோருதல்- சார்பு

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தலைமைஆசியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களில் உள்ள பணியாளர்களின் பணிப்பதிவேட்டின் விவரங்களை (e-SR Updation ) பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளமையால் கீழ்க்காணும் இணைப்பில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் உடனடியாக மேற்காண் பணியினை நிறைவு செய்து அதற்குரிய விவரங்களை சார்ந்த கருவூலத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை தலைமைஆசிரியர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE SCHOOLS & OFFICE DETAILS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் 1. அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் 2. அனைத்து வட்டாரக் கல்வி
தேசிய நல்லாசிரியர் விருது 2020க்கான விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 30.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது  என தெரிவித்தல்

தேசிய நல்லாசிரியர் விருது 2020க்கான விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 30.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2020ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் நேரிடையாக http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க 30.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, புதுடெல்லி மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றி தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக இணையதளத்தில் 30.06.2021க்குள் பதிவு செய்யப்பட வேண்டுமென அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE LETTER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.