Month: June 2021

மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான  பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்துக்களை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் பெற்று இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு அனுப்ப தெரிவித்தல்

மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்துக்களை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் பெற்று இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான  பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்டறிதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து விவரங்களை SCAN செய்து நாளை (03.06.2021) பிற்பகல் 1.00 மணிக்குள் ceovlr3@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர்நல/ அரசு நிதியுதவி/சுயநிதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்துவகை பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வட்டாரக்கல்வி மற்றும் சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்  – தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை அரசு தொடக்க/நடுநிலை/நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கவனத்திற்கு, 2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்துவகை பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வட்டாரக்கல்வி மற்றும் சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்  - தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEINGS OF THE CEO CLICK HERE TO DOWNLOAD THE PROCEEINGS OF THE DEE CEO, VELLORE