Month: May 2021

வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தினை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தினை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS CEO, VELLORE  
TO ALL BEOs/HMs/Principals – வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் சார்பாக அறிவுரை வழங்கும் பொருட்டு நாளை (27.05.2021) காலை 9.30 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்படும் இணையவழி கூட்டத்தில் (ZOOM MEETING) கலந்துகொள்ள தெரிவித்தல்

மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் சார்பாக அறிவுரை வழங்கும் பொருட்டு நாளை (27.05.2021) காலை 9.30 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்படும் இணையவழி கூட்டத்தில் (ZOOM MEETING) மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ZOOM MEETING - க்கான  இணைப்பு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. CEO VELLORE is inviting you to a scheduled Zoom meeting. Topic: CEO VELLORE's Zoom Meeting Time
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்காக 26-05-2021முதல் 28-05-2021வரை (புதன்கிழமை,வியாழன், வெள்ளி)  மூன்று நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுவரையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அனைவரும் கல்வித்துறைக்கென ஒதுக்கப்பட்டுள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தெரிவித்தல்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் மிக முக்கியமான அவசர தகவல்: வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்காக 26-05-2021முதல் 28-05-2021வரை (புதன்கிழமை,வியாழன், வெள்ளி)  மூன்று நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) கீழ்காணும் மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இதுவரையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
வேலூர் மாவட்டம்- மே-2021 மாத ஊதியம் கருவூலத்தில் சமர்பிக்கும் பொருட்டு உரிய அறிவுரை வழங்குதல்- சார்பாக

வேலூர் மாவட்டம்- மே-2021 மாத ஊதியம் கருவூலத்தில் சமர்பிக்கும் பொருட்டு உரிய அறிவுரை வழங்குதல்- சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- மே-2021 மாத ஊதியம் கருவூலத்தில் சமர்பிக்கும் பொருட்டு கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தினை தறவிறக்கம் செய்து தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர் ,வேலூர் பெறுநர் அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்/ வட்டாரக் கல்வி அலுவலர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது    
இதுநாள்வரை தடுப்பூசியை செலுத்தி கொள்ளாத   ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனடியாக உங்களுக்கு அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு/ தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவித்தல் – விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/ மெட்ரிக்/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களின் கனிவான  கவனத்திற்கு இதுநாள்வரை தடுப்பூசியை செலுத்தி கொள்ளாத   ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனடியாக உங்களுக்கு அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு/ தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் சென்று தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களை கீழ்காணும் இணைப்புகளை Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO ENTER DETAILS OF EMPLOYEES 45 YEARS AND ABOVE 45 YEARS CLICK HERE TO ENTER DETAILS OF EMPLOYEES BELOW 45 YEARS முதன்மைக்கல்வி அலுவலர்,  வேலூர்
மாவட்ட ஆட்சியர் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள பணிகளில் உதவிபுரியும் பொருட்டு கணினி ஆசிரியர்களை நியமனம் செய்தல்

மாவட்ட ஆட்சியர் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள பணிகளில் உதவிபுரியும் பொருட்டு கணினி ஆசிரியர்களை நியமனம் செய்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), வேலூர், மாவட்ட ஆட்சியர் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள பணிகளில் உதவிபுரியும் பொருட்டு  இணைப்பில் கண்ட கணினி ஆசிரியர்களை நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது. சார்ந்த பணியாளர்கள் 20.05.2021 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக 'A' Block 2வது தளத்தில் உள்ள அலுவலக மேலாளர் (பொது) (HS) அவர்கள் முன்னிலையில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சம்மந்தப்பட்ட  தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்ட பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதும் விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்ய கோருதல்

பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதும் விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்ய கோருதல்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள்பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு சில மாணவர்களின் விவரங்கள் பெயர் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளது என சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து மின்னஞ்சல்  மூலம் விவரம் பெறப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. தற்போது சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இன்று மாலைக்குள் ( 11.05.2021) விடுபட்ட மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்யுமாறு இணைப்பில்  காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு VELLORE-2 (1) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் இணைப்
All Private School Fee Determination Committee – Proposals submitted to the Committee – Records not submitted – Granting of time- regarding.

All Private School Fee Determination Committee – Proposals submitted to the Committee – Records not submitted – Granting of time- regarding.

CIRCULARS, CIRCULARS TO ELEMENTARY SCHOOLS
அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர்கள் மற்றும் மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு 2020-2021, 2021-2022, மற்றும் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி கட்டண நிர்ணயம் செய்யாத   பள்ளிகள் கல்வி கட்டண ( Private School Fee Determination) கருத்துருக்கள் அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள சென்னை- தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் கமிட்டியின் கடிதத்தினை தரவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தனியார் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர்கள் மற்றும் மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக
10.05.2021  அன்று2.00மணி முதல் 3.30 மணி வரை சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 10.05.2021  அன்று2.00மணி முதல் 3.30 மணி வரை சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.