Month: March 2021

TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ MATRIC PRINCIPALS -IMPLEMENTATION OF GUIDELINES ON TOBACCO CONTROL INITIATIVES IN SCHOOLS

TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ MATRIC PRINCIPALS -IMPLEMENTATION OF GUIDELINES ON TOBACCO CONTROL INITIATIVES IN SCHOOLS

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ MATRIC PRINCIPALS, WITH REFERENCE TO THE GOVERNMENT LETTER NO.741/GLI(2)/2021-1, DATED 15.02.2021 DOWNLOAD THE ATTACHMENTS REGARDING IMPLEMENTATION OF GUIDELINES ON TOBACCO CONTROL INITIATIVES IN SCHOOLS AND FOLLOW THE SAME AND TAKE NECCESSARY ACTION. CLICK HERE TO DOWNLOAD THE GUILDELINES CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
All HMs- Assessment for 10th standard students – அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்  Login செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படிதெரிவித்தல்

All HMs- Assessment for 10th standard students – அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் Login செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படிதெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 10ம் வகுப்பு மாணவர்களை  Assessment தேர்வில் பங்கும்பெறும் வகையில் பிற்பகல் 2.30 மணிக்கு Login செய்து தேர்வினை சிறப்பாக நடத்த  அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
To All HMs – STRICT COMPLIANCE OF PROVISIONS CONTAINED INTHE ‘ FLAG CODEOF INDIA 2002 AND THE PREVENTION OF INSULTS TO NATIONAL HONOUR ACT 1971

To All HMs – STRICT COMPLIANCE OF PROVISIONS CONTAINED INTHE ‘ FLAG CODEOF INDIA 2002 AND THE PREVENTION OF INSULTS TO NATIONAL HONOUR ACT 1971

CIRCULARS
ஓ.மு.எண்.960/ஆ1/2021, நாள்  03.03.2021 (நகல்) தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கைக்காகவும்ட இத்துடன் இணைத்து அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பாலாகிறது. DOWNLOAD THE LETTER FROM THE PRINCIPAL  SECRETARY STRICT COMPLIANCE OF PROVISIONS CONTAINED IN THE FLAG CODEOF INDIA 2002 AND THE PREVENTION OF INSULTS TO NATIONAL HONOUR ACT 1971 AAND FOLLOW THE INSTSRUCTIONS GIVEN. CLKICK HERE T DOWNLOAD THE LETTER CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE To All CATEGORIES OF SCHOOL HEADMASTERS  

ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி சார்பான அறிவுரைகள்

CIRCULARS
ஓ.மு.எண்.958/ஆ1/2021, நாள் 03.03.2021 (நகல்) தகவலுக்காகவும் தக்கநடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது. இணைப்பில் உள்ள ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி சார்பான அறிவுரைகளை  பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE CLICK HERE TO DOWNLOAD ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு/ நகரவை/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்
SCHOOL EDUCTION- PUBLIC HEALTH – BIRTH AND DEATH REGISTRATION – AWARENESS CREATION AMONG STUDENTS AND PARENTS ON THE IMPORTANCE OF BIRTH REGISTRATION – INCLUSION OF NAME THE CHILD BIRTH CERTIFICATE

ந.க.எண்.961/ஆ1/2021, நாள் 03.03.2021 (நகல்) தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கைக்காகவும் இத்துடன் இணைத்து அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE CLICK HERE TO DOWNLOAD THE RULES முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
ஊரகத் திறானாய்வுத் தேர்வு – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – காசோலையை பெற்றுச் செல்ல கோருதல் – சார்பு.

ஊரகத் திறானாய்வுத் தேர்வு – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – காசோலையை பெற்றுச் செல்ல கோருதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் சார்ந்த தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம். (08.03.2021 அன்று வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காசோலையை பெற்றுச் செல்லுமாறு இணைப்பிலுள்ள சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.) CLICK HERE TO DOWNLOAD LETTER SCHOOL LIST
AAll Govt/Mpl/ADW/Aided HMs &Matric School Principals – அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான கூட்டம் Google Meet மூலம் இன்று (04.03.2021) பிற்பகல் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 3.00 மணிக்கும், உயர்நிலைப்பள்ளிகளுக்கு 3.40 மணிக்கும் நடைபெறுதல் -தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம்  Google Meet மூலம் இன்று (04.03.2021) பிற்பகல் கீழ்கண்ட நேரங்களில் நடைபெறவுள்ளதால் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் Google Meeting-ல் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தவறாமல் Google Meeting-ல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Google Meeting-ற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நாள் 04.03.2021 நேரம் : அரசு/நகரவை/ஆதிதிராவிடர்நல/நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகள் மற்று
REVISED DCS Report வெளியிடுதல் – மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 –  – திருத்தங்கள் இருப்பின் உடன் தெரிவிக்க கோருதல்

REVISED DCS Report வெளியிடுதல் – மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – – திருத்தங்கள் இருப்பின் உடன் தெரிவிக்க கோருதல்

தேர்வுகள் // மிக அவசரம் // தனி கவனம் // அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2021ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு  எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம் தேர்வு மையம் வாரியாக Revised DCS Report  இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சரியாகவுள்ளதா மற்றும் பள்ளியின் பெயர் சரியாகவுள்ளதா என சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DCS Report ல் பள்ளிகளின் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ, மாணவர்களின் எண்ணிக்கை மாற்றங்கள் இருந்தாலோ அல்லது பள்ளியின் பெயர்களில் திருத்தங்கள் இருந்தாலோ உடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் தொடர்பு கொண்டடோ  அல்லது Whatsapp  செயலி மூலம்  திருத்தங்களின் விவ
எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் கோவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் கோவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் தேர்தல் பணியில் ஈடுபடும் முன்பாக இணைப்பில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் இணைப்பில் உள்ள செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக கோவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளும்படி அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு  அறிவுறுத்தும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிற

தேர்தல் – விடுபட்டவர்கள் விவரம் 1st Batach இன்று (03.03.2021) மாலை 5.30 மணிக்குள் மற்றும் 2nd Batch நாளை (04.03.2021) 10.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த தலைமையாசிரியர்கள்கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) தேர்தல் பணிபுரிய படிவம் சமர்ப்பிக்காமல் விடுப்பட்டவர்கள்   1st Batach இன்று (03.03.2021)இன்றே (03.03.2021)  மாலை 5.30 மணிக்குள் மற்றும்  2nd Batch நாளை (04.03.2021) 10.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் Pending list  பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGSCeo office missing records -1 batchCeo Office missing records - 2 batchFORM TO BE SUBMITTEDமுதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.