Month: September 2020

கணினி பயிற்றுநர் நிலை-2ஆக பணிபுரிப்வர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை-1ஆக தரம் உயர்த்துதல்

கணினி பயிற்றுநர் நிலை-2ஆக பணிபுரிப்வர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை-1ஆக தரம் உயர்த்துதல்

CIRCULARS
அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   கணினி பயிற்றுநர் நிலை-2ஆக பணிபுரிப்வர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை-1ஆக தரம் உயர்த்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
திருத்திய தேர்ந்தோர் பெயர் பட்டியல் – உதவியாளர் பணியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு – சார்பாக

திருத்திய தேர்ந்தோர் பெயர் பட்டியல் – உதவியாளர் பணியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு – சார்பாக

CIRCULARS
பெறுநர் அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LIST DETAILS 
NEET தேர்வில் பங்கேற்கும் தங்கள் பள்ளி மாணவர்கள் சார்பான விண்ணப்ப எண் மற்றும் பதிவெண் மற்றும் E-Box ல் பதிவு செய்த விவரங்களை உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து நாளை (03.09.2020) 11.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/அரசுநிதியுதவி/ சுயநிதி   மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, NEET தேர்வில் பங்கேற்கும் தங்கள் பள்ளி மாணவர்கள் சார்பான விண்ணப்ப எண் மற்றும் பதிவெண் மற்றும் E-Box ல் பதிவு செய்த விவரங்களை உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து நாளை (03.09.2020)  11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
விலையில்லா மிதிவண்டிகள் – 2020-2021ஆம் ஆண்டிற்கான உத்தேசப் பட்டியல் சார்பாக.

விலையில்லா மிதிவண்டிகள் – 2020-2021ஆம் ஆண்டிற்கான உத்தேசப் பட்டியல் சார்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / பகுதியாக நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு.. 2020-2021ஆம் கல்வியாண்டின் 11ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும்பொருட்டு உத்தேசப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில்  உடனடியாக அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Cycle 2020-21 indent Annexure-1
வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட – அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக பணிமூப்பின் அடிப்படையில் 01.01.2020 நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து தலைமைஆசிரியர்கள் அனுப்பக்கோருதல்

அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக பணிமூப்பின் அடிப்படையில் 01.01.2020 நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து தலைமைஆசிரியர்கள் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில்உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து  பூர்த்தி செய்து நாளை (03.09.2020) மாலை 5.00க்குள் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதவி உயர்விற்கு தகுதியான ஆசிரியர்கள் எவரும் இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை தவறாமல் சமர்ப்பிக்குமாறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.