Month: September 2020

2019-2020ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சிபெற்ற முதல் மதிபெண் பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-2020ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சிபெற்ற முதல் மதிபெண் பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி 05.10.2020 மாலை 4.00மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு  அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE G.O. CLICK HERE TO DOWNLOAD THE ANNEXURES முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 01.10.2020 அன்று குலுக்கல் நடைபெறுதல் – முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்கள்

அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 01.10.2020 அன்று குலுக்கல் நடைபெறுதல் - முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்கள் (1,2 மற்றும் 3) இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது. படிவங்களை பூர்த்தி செய்து  பள்ளிக்கல்வித்துறை பிரதிநிதி, வருவாய்த்துறை பிரதிநிதி மற்றும் வட்டாரக்கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
விலையில்லா மிதிவண்டி – 2019-2020ஆம் ஆண்டிற்கானது – இனவாரியான விவரம் கோருதல் – மிக மிக அவசரம்

விலையில்லா மிதிவண்டி – 2019-2020ஆம் ஆண்டிற்கானது – இனவாரியான விவரம் கோருதல் – மிக மிக அவசரம்

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / அரசு நிதி உதவி / மேனிலைப்பள்ளிகள் விலையில்லா மிதிவண்டிகள் 2019-2020ஆம் ஆண்டிற்கானது வழங்கப்பட்ட விவரம், இனவாரியான விவரம் படிவத்தில் பூர்த்த செய்து அனுப்பிவைக்க பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Cycle benefiaciaris-DBCWO
அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டவர்கள் – பணிவரன்முறை சார்ந்து உரிய கருத்துருக்கள் அனுப்ப தெரிவித்தல் சார்பாக.

அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டவர்கள் – பணிவரன்முறை சார்ந்து உரிய கருத்துருக்கள் அனுப்ப தெரிவித்தல் சார்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / மேனிலைப்பள்ளிகள், அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டு அடிப்படையில் தகுதிவாய்ந்த பணியாளர்களுக்கு 201-2014ஆம் ஆண்டுகளில் பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்வது தொடர்பான கருத்துக்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 2% allotment - 3280-A4 39292 2% PGT reg. 39292 2% பணிவரன் முறை படிவம்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – 30.09.2020 அன்று கூட்டம் நடத்திட தெரிவித்தல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – 30.09.2020 அன்று கூட்டம் நடத்திட தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE REVISED SCHOOL LIST ALLOTTED TO HMs, BEOs, BTs AND BRTs முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை/உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பணியிட விவரம் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை/உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பணியிட விவரம் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், படிவங்களை ceovlr3@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-6 – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காணொளி (Video Lesson) மூலம் பாட பொருள்களை உருவாக்கியமை விலையில்லா மடிக்கணினி மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை – பின்னூட்டம் (Feed Back)  பெறுதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-6 – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காணொளி (Video Lesson) மூலம் பாட பொருள்களை உருவாக்கியமை விலையில்லா மடிக்கணினி மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை – பின்னூட்டம் (Feed Back)  பெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களது கருத்தினை கேட்டறிந்து பெற்றிடவும், அத்துடன் ஆசிரியரகளின் பின்னூட்ட கருத்துக்களையும் பெற்று பள்ளி தலைமையாசிரியரின் அறிக்கை விவரத்துடன் இணைத்து நேரில் ஒப்படைக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலக ’ஆ3’ பிரிவில் 09.10.2020க்குள் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/ அரசுநிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE
கடைசி நினைவூட்டு -2020-2021ம் ஆண்டிற்கான INSPIRE AWARD  புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணை தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல்

கடைசி நினைவூட்டு -2020-2021ம் ஆண்டிற்கான INSPIRE AWARD புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணை தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
/கடைசி நினைவூட்டு/ அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2020-2021ம் ஆண்டிற்கான INSPIRE AWARD  புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணை தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 2019-2020ம் கல்வியாண்டு LKG முதல் 12-ம் வகுப்பு வரை 2019-2020ம் கல்வியாண்டில் 30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020-2021ம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையினை இணைதளத்தில் பதிவு செய்தல் மற்றும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு/ நிதியுதவி/ சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 2019-2020ம் கல்வியாண்டு LKG முதல் 12-ம் வகுப்பு வரை 2019-2020ம் கல்வியாண்டில் 30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020-2021ம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையினை இணைதளத்தில் பதிவு செய்தல் மற்றும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/ நிதியுதவி/ சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்,  2020-2021ஆம் கல்வியாண்டிற்கான  சிறப்பு கட்டண  இழப்பீட்டு தொகை
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – 29.09.2020 அன்று கூட்டம் நடைபெறுதல் கலந்துகொள்ள தெரிவித்தல்

வேலூர் மாவட்ட மழலையர்/தொடக்கப்பள்ளி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அனைத்து முதல்வர்கள்/தாளாளர்கள், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – 29.09.2020 அன்று கூட்டம் நடைபெறுதல் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  வேலூர் மாவட்ட மழலையர்/தொடக்கப்பள்ளி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அனைத்து முதல்வர்கள்/தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.