Month: September 2020

2020-2021ம் ஆண்டுக்கான  புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இனைய தளம் மூலம் விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க தெரிவித்தல் மற்றும் விண்ணப்பித்த விவரம் கோருதல்

2020-2021ம் ஆண்டுக்கான புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இனைய தளம் மூலம் விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க தெரிவித்தல் மற்றும் விண்ணப்பித்த விவரம் கோருதல்

CIRCULARS
  அனைத்து அரசு/நிதியுதவி/மெட்ரிக்,  நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பபள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், 2020-2021ம் ஆண்டுக்கான  புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இனைய தளம் மூலம் விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க தெரிவித்தல் மற்றும் விண்ணப்பித்த விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ஆசிரியர்களுக்கான நிதியியல் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு இணைய வழியாக (google meet ) வழியாக நாளை (16.09.2020) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறுதல்

ஆசிரியர்களுக்கான நிதியியல் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு இணைய வழியாக (google meet ) வழியாக நாளை (16.09.2020) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஆசிரியர்களுக்கான நிதியியல் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு இணைய வழியாக (google meet ) வழியாக நாளை (16.09.2020) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. google meet link : https://meet.google.com/mtx-ujbz-erm விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
Digital /Online classes for school students studying in all types of schools in Tamil Nadu – Directions issued by Hon’ble High Court of Madras- Instructions issued

Digital /Online classes for school students studying in all types of schools in Tamil Nadu – Directions issued by Hon’ble High Court of Madras- Instructions issued

CIRCULARS
TO THE PRINCIPALS OF ALL TYPES OF SCHOOLS, DOWNLOAD THE GO.65, PROCEEDINGS AND COMMON ORDER OF HON'BLE OF HIGH COURT OF MADRAS DATED 09.09.2020. CLICK HERE TO DOWNLOAD THE CEO PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  G.O.65 DATED 29.07.2020 CLICK HERE TO DOWNLOAD THE  HIGH COURT ORDER CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS AND GUIDE LINES CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE

அனைத்து மெட்ரிக் / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர்/தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் 2019-2020ம் கல்வியாண்டில் புதிதாக துவங்கிய மெட்ரிக்/நர்சரி பள்ளிகள் மற்றும் ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் மெட்ரிக்/நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் இதுவரை தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவிற்கு ஆஜராகாத பள்ளிகள் விவரம் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 15-09-2020 அன்று மாலைக்குள் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் 2019-2020ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவீனங்களின் அடிப்படையில் 2020-2021,2021-2022 மற்றும் 2022-2023 நிதயாண்டுகளுக்கான கல்வி கட்டணத்திற்கான உரிய கருத்துருவினை 25.09.2020க்குள் "tnfeecommittee.com" என்ற கட்டண நிர்ணயக்குழுவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட சார்ந்த மெட்ரிக் / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர் / தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.
2020-21ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12ம் வகுப்பு வரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 15.09.2020 நிலவரப்படியான  மாணவர் சேர்க்கை விவரத்தை( 17.08.2020 முதல் 15.09.2020 வரை சேர்ந்துள்ள மொத்த மாணவர்கள் எண்ணிக்கை) நாளை(15.09.2020)  மாலை 3.00க்குள்  உள்ளீடு செய்ய  தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள், 2020-21ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12ம் வகுப்பு வரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 15.09.2020 நிலவரப்படி  மாணவர் சேர்க்கை விவரத்தை (17.08.2020 முதல் 15.09.2020 வரை சேர்ந்துள்ள மொத்த மாணவர் எண்ணிக்கையினை) இணைப்பினை Click செய்து   15.09.2020 அன்று  மாலை 3.00க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 15.09.2020 வரை சேர்ந்துள்ள மொத்த மாணவர்கள் எண்ணிக்கையினை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றுவருதல்- அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி/சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைத்து வேலை நாட்களிலும் பள்ளி வேலை நேரத்தில் பள்ளிக்கு வருகைபுரிய தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி/சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றுவருதல்- அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி/சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைத்து வேலை நாட்களிலும் பள்ளி வேலை நேரத்தில் பள்ளிக்கு வருகைபுரிந்து சேர்க்கை  பணியினை மேற்கொள்ள தெரிவித்தல். மேலும், பாட ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகைபுரிந்து மாணவர் சேர்க்கையினை தலைமையாசிரியருடன் இணைந்து மேற்கொள்ளுதல் மற்றும் கல்வி தொலைகாட்சி வகுப்பில் பங்கேற்க செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி/சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்பட
BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்தியவர்கள் அலைபேசி 14-09-2020 முதல் செயல்படவுள்ளது தெரிவித்தல்

BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்தியவர்கள் அலைபேசி 14-09-2020 முதல் செயல்படவுள்ளது தெரிவித்தல்

BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்தியவர்கள் அலைபேசி 14-09-2020 முதல் செயல்படவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் வருடாந்திர கட்டணம் செலுத்தாத பள்ளி தலைமைஆசிரியர்கள் 17-09-2020 ற்குள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திலோ அல்லது முதன்மைக் கல்வி அலுவலகத்திலே உடன் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம்- 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு-வழங்குதல்-சார்பாக

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம்- 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு-வழங்குதல்-சார்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம்- 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு-வழங்குதல்-சார்பாக  சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கீழ்க்காணும் கடிதத்தினை  பதிவிறக்கம் செய்து பத்தாம் வகுப்பு பெயர் பட்டியலில் உள்ள திருத்தங்களை கடிதத்தில் தெரித்துள்ள தேதியின் படி ( கடைசி வாய்ப்பு) மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   SSLC MARCH 2020 - NR Last Correction முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். பெறுநர் 1.அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் 1. திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. 2. அ
வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் கட்டிடம், கழிவறை மற்றும் குடிநீர் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் கட்டிடம், கழிவறை மற்றும் குடிநீர் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் கட்டிடம், கழிவறை மற்றும் குடிநீர் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் விவரம் உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட – அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக பணிமூப்பின் அடிப்படையில் 01.01.2020 நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து தலைமையாசிரியர்கள் 10.09.2020 காலை 11.00 மணிக்குள் அனுப்பக்கோருதல்

அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக பணிமூப்பின் அடிப்படையில் 01.01.2020 நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து தலைமைஆசிரியர்கள் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில்உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து  பூர்த்தி செய்து இன்று 10.09.2020 காலை 11.00க்குள் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதவி உயர்விற்கு தகுதியான ஆசிரியர்கள் எவரும் இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை தவறாமல் சமர்ப்பிக்குமாறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலில் ஆசிரியர்கள் பெயர் விடுபட்டிருப்பின் சார்ந்த பள்ளி