Month: July 2020

ஊரக திறனாய்வு தேர்வு – செப்டம்பர் 2019, 2018,2017,2016 ஆகிய கல்வி ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 1,2,3,4வது தவணை காசோலையினை 27.07.2020 முதல் பெற்றுச்செல்ல இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), ஊரக திறனாய்வு தேர்வு – செப்டம்பர் 2019, 2018,2017,2016 ஆகிய கல்வி ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 1,2,3,4வது தவணை காசோலையினை 27.07.2020 முதல் பெற்றுச்செல்ல இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக கொடுக்கப்படுள்ள இணைப்பினை Click செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  செயல்பட சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS MODEL ACKNOWLEDGEMENT RECEIPT FORMAT CLICK HERE TO DOWNLOAD THE LIST1 CLICK HERE TO DOWNLOAD THE LIST2 CLICK HERE TO DOWNLOAD THE LIST23 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மாணவர்கள்  பயின்ற  பள்ளியிலேயே விண்ணப்பித்தல் மற்றும் மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு வழங்குதல் சார்பான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 தேர்வு முடிவுகள் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு பயின்ற பள்ளியிலேயே விண்ணப்பித்தல் ,  தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமாக விண்ணப்பித்தல் சார்பான அறிவுரைகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு வழங்குதல் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சார்பான அறிவுரைகள் இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது. சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகள் பின்பற்றி செயல்படுமாறு  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு HSE 2ND YEAR STATEMENT OF MARKS AND SCAN AND RETOTAL APPLICATION
CONCERNED HSS SCHOOL HMs- ENTER THE DETAILS REGARDING STATUS OF VIDEO LESSON DOWNLOAD  (HITEC LAB)

CONCERNED HSS SCHOOL HMs- ENTER THE DETAILS REGARDING STATUS OF VIDEO LESSON DOWNLOAD (HITEC LAB)

CIRCULARS
CONCERNED HMs, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து HITEC LAB சார்பாக VIDEO LESSONS DOWNLOAD STATUS-ஐ  உடனடியாக உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று (22.07.2020) பிற்பகல் 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் – மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தேர்வு (NMMSS) 2020-2021 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது- தெரிவித்தல்-சார்பு

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் – மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தேர்வு (NMMSS) 2020-2021 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது- தெரிவித்தல்-சார்பு

அரசு /அரசு மற்றும் அரசு உதவி பெறும் இணைப்பில் காணும் தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்களின்  தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் - மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தேர்வு (NMMSS) 2020-2021 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது- தகவல் தெரிவித்தல்-சார்பு. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  PASSED STUDENT NAME  LIST முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் 1.அரசு /அரசு மற்றும் அரசு உதவி பெறும் இணைப்பில் காணும் தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்களின்  தலைமைஆசிரியர்கள் 2. திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. 3. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்  நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
27-07-2020  அன்று நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு தேர்விற்கு தேர்வு எழுத மாணவர்களிடமிருந்து விருப்ப கடிதம் பெற்று தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்த விவரம் அளிக்க கோருதல்

27-07-2020 அன்று நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு தேர்விற்கு தேர்வு எழுத மாணவர்களிடமிருந்து விருப்ப கடிதம் பெற்று தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்த விவரம் அளிக்க கோருதல்

தேர்வுகள் மிக அவசரம் // தனிகவனம் // மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 24.03-2020 அன்று  நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களுக்கு 27-07-2020 அன்று தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது 27-07-2020 அன்று மேல்நிலை இரண்மாண்டுத் பொதுத் தேர்வு எழுத விருப்ப கடிதம் வழங்கிய மாணவர்களின் விவரம் மற்றும் அம்மாணவர்களுக்கு  தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்த விவரங்களை 20-07-2020 அன்று பிற்பகல் 02.00 மணிக்குள் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியினை தொடர்பு கொண்டு விவரங்கள் வழங்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   எஸ். சுரேந்தர் பாபு, உதவியாளர்  - 9442273554     -    9488880036 எஸ். சையத் ரியாசுதீன்,  இநிஉ    - 8825004447  
MOST URGENT – அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்ட விவரத்தை உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்ட விவரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால் இதுவரை சில பள்ளிகளே உள்ளீடு செய்துள்ளனர். எனவே, பள்ளிக்கல்வி இயக்குநருக்கு விவரங்கள் அனுப்பவேண்டியுள்ளதால் மேலும் காலதாமதமின்றி உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்குநருக்கு விவரங்கள் அனுப்வேண்டியுள்ளதால் CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் –இணையவழியில் தனியார் பள்ளிக் கல்வி கட்டண நிர்ணயக்குழுவிற்கு கருத்துரு சமர்ப்பிக்க அறிவித்தல்

தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் –இணையவழியில் தனியார் பள்ளிக் கல்வி கட்டண நிர்ணயக்குழுவிற்கு கருத்துரு சமர்ப்பிக்க அறிவித்தல்

CIRCULARS
முதல்வர்/தாளாளர், மழலையர்/தொடக்க/மெட்ரிக்குலேசன் பள்ளிகள்,   தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் சார்ந்து இணையவழியில் தனியார் பள்ளிக் கல்வி கட்டண நிர்ணயக்குழுவிற்கு கருத்துரு சமர்ப்பிக்க அறிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைய வழியில் கருத்துருக்களை சமர்ப்பிக்கும்படி தெரிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-20 ஆம் கல்வியாண்டிற்கான போஸ்ட் மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் – புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் – உடனடியாக 20.07.2020க்குள் இணைய தளத்தில் விண்ணப்பிக்க தெரிவித்தல்

சார்ந்த அரசு/அரசு நிதியுதவி/சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான போஸ்ட் மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் சார்பாக புதிய மற்றும் புதுப்பித்தலுக்காக விண்ணப்பங்கள் இன்னும் சில பள்ளிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்காமல் நிலுவையில் உள்ளனர். இணையதளத்தில் விண்ணப்பிக்க 20.07.2020 கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் 20.07.2020க்குள் உடனடியாக விண்ணப்பிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
HITEC LAB மூலம் Video Lesson பதிவிறக்கம் செய்தல் சார்பான அறிவுரை

HITEC LAB மூலம் Video Lesson பதிவிறக்கம் செய்தல் சார்பான அறிவுரை

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, HITEC LAB மூலம் மாணவர்களுக்கு பாடம் பயில அனைத்து பாடங்களுக்கும் பதிவிறக்கம் செய்ய சுற்றறிக்கை பெறப்பட்டு, பதிவிறக்கம் செய்ய முடியாக சூழலில், பதிவிறக்கம் செய்ய வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் HITEC LAB ஒருங்கிணைப்பாளரைக்கொண்டு பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பதிவிறக்கம் செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்படி பள்ளிக்கு பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். விவரங்களுக்கு தொடர்புகொள்ள HITEC LAB ஒருங்கிணைப்பாளர் கைபேசி எண். MR S.J.ABBAS-8428622955, MR SELVARAJ -7010555531   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2020 அட்டவணைபடுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) அனைத்துப்பள்ளிகளும் ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான அறிவுரைகள்

மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2020 அட்டவணைபடுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) அனைத்துப்பள்ளிகளும் ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2020 அட்டவணைபடுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) அனைத்துப்பள்ளிகளும் ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பாக இணைப்பில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மதிப்பெண் பட்டிலை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். You are all requested to download your TML and analysis by login following website.   www.dge.tn.gov.in  (or)   https://apply1.tndge.org/login CLICK HERE TO DOWNLOAD THE DGE INSTRUCTION முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.