Month: July 2020

சுதந்திர தின விழா 2020 – 15.08.2020 (சனிக்கிழமை)அன்று இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தின விழாவினை அனைத்து சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல்

சுதந்திர தின விழா 2020 – 15.08.2020 (சனிக்கிழமை)அன்று இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தின விழாவினை அனைத்து சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல்

CIRCULARS
அனைத்துவகை தொடக்க/நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,   வேலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்துவகை சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தின விழாவினை 15.08.2020 அன்று இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி எளிய முறையில் சிறப்பாக கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுதந்திர தின விழாவினை கொண்டாடிய விவரம் மற்றும் புகைப்படங்களை இவ்வலுவலக மின் அஞ்சல் (velloreceo@gmail.com) முகவரிக்கு அனுப்பிவைக்கும்படி  மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் தொடக்க/ நடுநிலை, உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK
தற்போது கொடுக்கப்பட்டுள்ள VIDEO LESSONS- HITEC LAB மூலம் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் மடிக்கணினியில் Copy செய்த  விவரம் பதிவிடுதல்

தற்போது கொடுக்கப்பட்டுள்ள VIDEO LESSONS- HITEC LAB மூலம் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் மடிக்கணினியில் Copy செய்த விவரம் பதிவிடுதல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, HITEC LAB மூலம் மாணவர்களுக்கு பாடம் பயில அனைத்து பாடங்களுக்கான VIDEO LESSONS- ஐ  பதிவிறக்கம் செய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர்கள் உடன் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் மேலும் பதிவிறக்கம் செய்த பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு மடிக்கணினியில் copy  செய்து கொடுக்கப்பட்டுள்ள விவரத்தினை பதிவிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.  மேலும் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் தங்கள் மடிகணினியில் அனைத்து பாடங்களும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து தரவும் என தெரிவிக்கப்படுகிறது.   மாணவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு பதிவிறக்கம் செய்து தருமாறும் மாணவர்களுக்கு மடிகணினியில் பதிவு செய்யும்போது 64GB PENDRIVE or External Hardisk பயன்படுத்தி துரிதமாக பதிவு செய்து
மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வு மார்ச் 2020  மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வு முடிவுகள் வெளியிடுதல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வு முடிவுகள் வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +1 TML DOWNLOADING பெறுநர் அனைத்து  மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பாடம் சார்ந்த காணொளிகளை 30.07.2020 முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க தெரிவித்தல்

12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பாடம் சார்ந்த காணொளிகளை 30.07.2020 முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பாடம் சார்ந்த காணொளிகள் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சிமற்றும்பயிற்சி நிறுவனம்மற்றும் கல்வித்தொலைக்காட்சி மூலம் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மற்றும் வழிகாட்டுதலின்படி 30.07.2020 முதல் PenDrive பதிவிறக்கம் செய்து மாணவர்களின் மடிக்கணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் அறிவுரை மற்றும் COVID-19 பாதுகாப்பு நடவடிக்கையினை பின்பற்றி மாணவர்களுக்கு மடிக்கணினியில் பதிவு செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்களுடன் மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணிகளை மேற்கொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்களுடன் மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணிகளை மேற்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,             மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்குதல் பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளி வேலை நேரத்திற்கு தினமும் பள்ளிக்குச்சென்றுவர அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், சுழற்சி அடிப்படையில் அலுவலகப் பணியாளர் ஒருவர் மற்றும் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்களுடன் பள்ளிக்கு சென்று மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கி எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், 2018-2019 மற்றும் 2019-2020 கல்வி ஆண்டுகளில்+2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி விவரங்களை ERP Entry மேற்கொள்ளாத பள்ளி  தலைமையாசிரியர்கள்  அப்பணியினை முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
PHYSICAL LITERACY PROGRAMME நடைபெறுதல் அனைத்து உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி அசிரியர்களுக்கான Online வகுப்புகள் 27.09.2020 முதல் 03.10.2020 வரை நடைபெறுதல் – கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, PHYSICAL LITERACY PROGRAMME நடைபெறுதல் அனைத்து உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி அசிரியர்களுக்கான Online வகுப்புகள் 27.09.2020 முதல் 03.10.2020 வரை நடைபெறுதல் சார்பாக  இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின்  கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர்களை மேற்காண் Online -ல் நடைபெறும் Orientation Programme-ல் பங்குபெறசெய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DSE முத
All Govt./Aided Hss HMs-   +2 மார்ச் 2020 தேர்வு முடிவுகள் சார்பாக பள்ளிவாரியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பான விவரங்களை 25.07.2020க்குள்  உள்ளீடு செய்ய கோருதல்

All Govt./Aided Hss HMs- +2 மார்ச் 2020 தேர்வு முடிவுகள் சார்பாக பள்ளிவாரியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பான விவரங்களை 25.07.2020க்குள் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, +2 மார்ச் 2020 தேர்வு முடிவுகள் சார்பாக பள்ளிவாரியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Forms-ல் 25.07.2020க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் இன்னும் உள்ளீடு செய்யாத  தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER TEACHERWISE RESULT DETAILS CLICK HERE TO ENTER STUDENTWISE RESULT DETAILS (TOP 3 STUDENTS) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மாநில நல்லாசிரியர் விருது 2019-2020 கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2020 அன்று வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த தலைமையாசிரியர்/ ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பாக கருத்துருக்கள் கோருதல் சார்பு

அரசு/ அரசு நிதியுதவி/  மெட்ரிக் / தொடக்க /நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு, மாநில நல்லாசிரியர் விருது 2019-2020 கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2020 அன்று வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த தலைமையாசிரியர்/ ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பாக கருத்துருக்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றி உரிய கருத்துருக்களை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு  தலையைமையாசிரியர்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS and forms CLICK HERE TO DOWNLOAD THE FORMAT 1 CLICK HERE TO DOWNLOAD THE FORMAT 2-5 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் Fit Indian Movement  சார்பாக இணையதளத்தில் பதிவு செய்தல் மற்றம் தற்போதைய நடவடிக்கைகள் உள்ளீடு செய்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் Fit Indian Movement சார்பாக இணையதளத்தில் பதிவு செய்தல் மற்றம் தற்போதைய நடவடிக்கைகள் உள்ளீடு செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் Fit Indian Movement  சார்பாக இணையதளத்தில் பதிவு செய்தல் மற்றம் தற்போதைய நடவடிக்கைகள் உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து  அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
24.07.2020 அன்று கேரள மாநிலத்தில் Online வகுப்புகள் சார்பான First Bell Programme பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 வரை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க தெரிவித்தல்

24.07.2020 அன்று கேரள மாநிலத்தில் Online வகுப்புகள் சார்பான First Bell Programme பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 வரை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவிபெறும்/ சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, நாளை 24.07.2020 அன்று கேரள மாநிலத்தில் Online வகுப்புகள் சார்பான First Bell Programme பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது சார்பாக அரசு துணை செயலரின் கடிதம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த Online நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DEPUTY SECRETARY முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்