தற்போது கொடுக்கப்பட்டுள்ள VIDEO LESSONS- HITEC LAB மூலம் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் மடிக்கணினியில் Copy செய்த விவரம் பதிவிடுதல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

HITEC LAB மூலம் மாணவர்களுக்கு பாடம் பயில அனைத்து பாடங்களுக்கான VIDEO LESSONS- ஐ  பதிவிறக்கம் செய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைமையாசிரியர்கள் உடன் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் மேலும் பதிவிறக்கம் செய்த பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு மடிக்கணினியில் copy  செய்து கொடுக்கப்பட்டுள்ள விவரத்தினை பதிவிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.  மேலும் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் தங்கள் மடிகணினியில் அனைத்து பாடங்களும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து தரவும் என தெரிவிக்கப்படுகிறது.   மாணவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு பதிவிறக்கம் செய்து தருமாறும் மாணவர்களுக்கு மடிகணினியில் பதிவு செய்யும்போது 64GB PENDRIVE or External Hardisk பயன்படுத்தி துரிதமாக பதிவு செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இப்பணியினை 24-07-2020க்குள் முடிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO UPDATE THE STATUS OF COPYING VIDEO CONTENT TO STUDENTS

https://docs.google.com/spreadsheets/d/1sbC8QMy3B_8_2OZzuL-JSBH8vjWF27Dc-SBDKir_t1Y/edit?usp=sharing