அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2020-21ஆம் கல்வியாண்டு அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றங்கள் ஏற்படுத்துதல் (Youth & Eco Club) நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE CLUB ACTIVITIES
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.