2020-2021ம் ஆண்டிற்கான ஊரகத் திறனாய்வுத்தேர்வு கல்வி உதவித் தொகை வங்கி காசோலைபெற்றுச் செல்ல கோருதல்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

TRUST LETTER 2021

TRUST EXAM school list 2017-2018 to 2020-2021

முதன்மைக் கல்விஅலுவலர்

வேலுர்

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.