Month: November 2019

2019-2020ஆம் கல்வியாண்டில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் புதிய விளையாட்டுப்போட்டிகளுக்கு தெரிவு போட்டிகள் நடத்துதல்

2019-2020ஆம் கல்வியாண்டில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் புதிய விளையாட்டுப்போட்டிகளுக்கு தெரிவு போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 2019-2020ஆம் கல்வியாண்டில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் புதிய விளையாட்டுப்போட்டிகளுக்கு தெரிவு போட்டிகள் நடத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளி உடற்கல்வி இயக்குநர்/ஆசிரியர்களுக்கு தெரிவித்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அறிவுறுத்தும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2019-2020ஆம் கல்வியாண்டு அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – திறனறிப் போட்டிகள் நடத்துதல்

2019-2020ஆம் கல்வியாண்டு அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – திறனறிப் போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதிவுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ஆம் கல்வியாண்டு அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – திறனறிப் போட்டிகள் நடத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதிவுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-20202019-2020 ஆம் கல்வியாண்டு மாவட்ட அளவில் Band இசைக்குழு தெரிவு செய்தல் போட்டி (Band Troop Preparation)

2019-20202019-2020 ஆம் கல்வியாண்டு மாவட்ட அளவில் Band இசைக்குழு தெரிவு செய்தல் போட்டி (Band Troop Preparation)

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக்/சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2019-20202019-2020 ஆம் கல்வியாண்டு மாவட்ட அளவில் Band இசைக்குழு தெரிவு செய்தல் போட்டி (Band Troop Preparation) சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக்/சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பள்ளித் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு – அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் (தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை) – VIDEO DOCUMENT அல்லது Case Study  பதிவேற்றம் செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/  அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளித் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு – அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் (தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை) – VIDEO DOCUMENT அல்லது Case Study  பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/  அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS NIEPA - Letter Copy முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2019-20ஆம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர்ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப ஆணையிடப்பட்டது – நிரப்பப்படாமைக்கான விளக்கம் கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (செயல்முறைகளில்உள்ளபடி) 2019-20ஆம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர்ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப ஆணையிடப்பட்டது – நிரப்பப்படாமைக்கான விளக்கம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் உள்ளபடி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
Student Police Cadet crop  பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) வங்கிக்கணக்குப் புத்தகத்தின்  முதல் பக்க நகலினை (Joint account – பள்ளி அருகாமையில் உள்ள காவல்நிலைய ஆய்வாளர்) நாளை (05.11.2019) நடைபெறும் மீளாய்வு கூட்டத்தின் போது சமர்ப்பிக்கு தெரிவித்தல்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), Student Police Cadet crop  பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) வங்கிக்கணக்குப் புத்தகத்தின்  முதல் பக்க நகலினை (Joint account - தலைமையாசிரியர் மற்றும் பள்ளி அருகாமையில் உள்ள காவல்நிலைய ஆய்வாளர்) நாளை (05.11.2019) பிற்பகல் 2.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் நடைபெறும் மீளாய்வு கூட்டத்தின் போது சமர்ப்பிக்கும்படி பட்டியலில் உள்ள பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம்  கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 05.11.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறுதல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  (இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மட்டும்) இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 05.11.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  கூட்டப்பொருளுடன் கலந்துகொள்ளும்படி  சார்ந்த அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மட்டும்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு – வண்ணம் தீட்டுதல் போட்டி-மதிப்பீடு செய்ய ஓவிய ஆசிரியர்கள் விவரம் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது) எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு – வண்ணம் தீட்டுதல் போட்டி-மதிப்பீடு செய்ய ஓவிய ஆசிரியர்கள் விவரம் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரத்தை உடனடியாக இன்றே (04.11.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST CLICK HERE TO ENTER THE DETAILS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
TNUSRB – Common Recruitment of Gr.II PCs, Gr.II Jail Warder  (Men & Women) and Fireman for the year 2019 – Conducting  Physical Measurement Test / Physical Endurance, Physical  Efficiency Test & Certificate Verification to be held from  06.11.2019 – RELIEVING SPORTS OFFICIALS TO ASSIST

CONCERNED SCHOOL HEADMASTERS.   TNUSRB – Common Recruitment of Gr.II PCs, Gr.II Jail Warden  (Men & Women) and Fireman for the year 2019  Conducting Physical Measurement Test / Physical Endurance, Physical Efficiency Test & Certificate Verification to be held from 06.11.2019. Concerned Headmasters are instructed to relieve the PETs/PDs TO ATTEND the test. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CEO, VELLORE
சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – மாணவ / மாணவியர் விண்ணப்பிப்பதற்கான காலநீட்டிப்பு 15.11.2019 வரை செய்யப்பட்டுள்ளது

அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – மாணவ / மாணவியர் விண்ணப்பிப்பதற்கான காலநீட்டிப்பு 15.11.2019 வரை செய்யப்பட்டுள்ளது சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.