Month: November 2019

அரசு /நகரவை  மேல்நிலைப்பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரியும் உபரி பட்டதாரி ஆசிரியர்களை மாற்றுப் பணியிலிருந்து விடுவித்தல்

அரசு /நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரியும் உபரி பட்டதாரி ஆசிரியர்களை மாற்றுப் பணியிலிருந்து விடுவித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு /நகரவை  மேல்நிலைப்பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரியும் உபரி பட்டதாரி ஆசிரியர்களை மாற்றுப் பணியிலிருந்து விடுவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தினமலர் நாளிதழ் நடத்தும் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்க செய்தல் சார்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக

தினமலர் நாளிதழ் நடத்தும் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்க செய்தல் சார்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக

CIRCULARS
அனைத் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தினமலர் நாளிதழ் நடத்தும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான ஜெயித்து காட்டுவோம் நிகழ்வில் மாணவர்களை பாதுகாப்பான முறையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் கலந்துக் கொள்ள தகுந்த அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் Permission - Dinamalar - Win - Arakkonam
மிக மிக அவசரம் – சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – NSP இணையதளம் மூலமாக விண்ணப்பித்த மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து வேலூர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்கக் கோருதல்

அனைத்துவகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, மிக மிக அவசரம் - சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – NSP இணையதளம் மூலமாக விண்ணப்பித்த மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து வேலூர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN Schools Attendance App மூலம் தினசரி பதிவு செய்யப்பட்டு வருதல் – இனிவரும காலங்களில் மாணவர்களின் வருகைப் பதிவினை TN-EMIS App மூலம் வருகைப்பதிவு செய்யக் கோருதல்

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN Schools Attendance App மூலம் தினசரி பதிவு செய்யப்பட்டு வருதல் – இனிவரும காலங்களில் மாணவர்களின் வருகைப் பதிவினை TN-EMIS App மூலம் வருகைப்பதிவு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TN-EMIS App பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
Most Urgent – Student Police Cadet  – Meeting Details – Reg

Most Urgent – Student Police Cadet – Meeting Details – Reg

CIRCULARS
சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி பொறுப்பாசிரியர்களின் பள்ளிகளின்  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), இணைப்பில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி (Student Police Cadet Club) பொறுப்பு இரு ஆசிரியர்களுக்கும் 29.11.2019 அன்று காலை 9.00 மணிக்கு காட்பாடி, சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்டத்தில் SPC  கையேடுடன் கலந்துகொள்ளும்படி  சார்ந்த பொறுப்பாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS IN SPC PRO
முதுகலை ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணிக்காக வழங்கப்பட்ட மடிக்கணினிகள் அவ்வாசிரியர்கள் பதவி உயர்வு / மாறுதல் மூலம் வேறு பள்ளிகளுக்கு செல்லும் நேரத்தில் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. மேலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி மடிக்கணினி பெற்று இருப்பு பதிவேட்டில் விவரங்களை பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது.

தினமலர் நாளிதழ் நடத்தும் ஜெயித்து காட்டுவோம் – மாணவர்கள் பங்கேற்க தெரிவித்தல் சார்பு.

தினமலர் நாளிதழ் நடத்தும் ஜெயித்து காட்டுவோம் – மாணவர்கள் பங்கேற்க தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம், தினமலர் நாளிதழ் நடத்தும் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தல் சார்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS - Permission - Dinamalar - Win

தேர்வுகள் –மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு நேரத்தினை 21/2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரித்து – அரசாணை வெளியிடப்பட்டது – திருத்தம் செய்ததது சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் /தாளாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள் –மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு நேரத்தினை 21/2  மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரித்து – அரசாணை வெளியிடப்பட்டது - திருத்தம் செய்ததது சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE  REVISED G.O FOR EXAM TIME முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்
மிக மிக அவசரம்- தேர்வுகள் –மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் –மார்ச் 2020 பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும்,தேர்வுக் கட்டணம் வெலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்-சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் /தாளாளர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்- தேர்வுகள் –அமல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் –மார்ச் 2020 பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும்,தேர்வுக் கட்டணம் வெலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் /தாளாளர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.