சார்ந்த அரசு / நகரவை /நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் கல்வி குழு மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (Electoral Literacy Club) மூலம் பள்ளி அளவில் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடு மேற்கொள்வதற்காக பள்ளிகளுக்கு காசோலை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு / நகரவை /நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
குறிப்பு : விவரங்களை உள்ளீடு செய்யும்போது SERIAL NUMBER என்ற fieldல் பட்டியலில் உள்ள S
அனைத்து அரசு / நகரவை / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உடனடியாக இன்று இரவு 7.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்கமாறு இணைப்பில் காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS- 7950-A3-2 (3)
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST - BT VACCANCY PENDING SCHOOL LIST
CLICK HERE TO DOWNLOAD THE FORMAT - format
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – பள்ளி நிலையில் உள்ள மாணவ/மாணவியர் விண்ணப்பங்களை மாவட்ட அளவிற்கு பரிந்துரை செய்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு / அரசு நிதி உதவி / நகராட்சி / ஆதிந / வனத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
2019-2020ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பித்தல் மற்றும் மறு ஒதுக்கீடு மூலம் தேவைப்படும் மடிக்கணினிகள் பெற்றுக்கொள்ளுதல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து, பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலஅட்டவணையை பின்பற்றி மடிக்கணினிகளை ஒப்படைத்தல் மற்றும் பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
Laptop_25-11
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அரசு /நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரங்கள் 25.11.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘அ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள்,
தலைமையாசிரியர்களுங்கான தலைமைப்பண்பு பயிற்சி (இடைநிலை) மாவட்ட அளவிலான 5 நாள் பயிற்சியில் கலந்தகொள்ளல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து 25.11.2019 முதல் 29.11.2019 முடிய நடைபெறும் பயிற்சி சார்பாக அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்