ஓருங்கிணைந்த பள்ளிக் கல்வி – ஒன்றிய அளவில் உள்ள அரசு மேல்நிலை/ உயர்நிலை – பள்ளியினை குறுவளமையமாக கொண்டு மாற்றி அமைக்கப்பட்ட பள்ளிகளில் இறைவணக்கம் முடிந்ததபின்னர்– கல்வி மேம்பாட்டுப்பணியினை மேற்கொள்ள – புதிய அணுகுமுறையினை செயல்படுத்துதல்
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
ஓருங்கிணைந்த பள்ளிக் கல்வி – ஒன்றிய அளவில் உள்ள அரசு மேல்நிலை/ உயர்நிலை – பள்ளியினை குறுவளமையமாக கொண்டு மாற்றி அமைக்கப்பட்ட பள்ளிகளில் – கல்வி மேம்பாட்டுப்பணியினை மேற்கொள்ள – புதிய அணுகுமுறையினை செயல்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
SS VLR DIST CRC BRTEs Reg-PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்