Month: October 2019

அஞ்சல் துறை மூலமாக ஆதார் முகாம் நடத்துதல் – அனைத்துவகைப் பள்ளிகள் – ஆதார் எண் இல்லாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ஆதார் எண் பெறுமாறு தெரிவித்தல்

அஞ்சல் துறை மூலமாக ஆதார் முகாம் நடத்துதல் – அனைத்துவகைப் பள்ளிகள் – ஆதார் எண் இல்லாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ஆதார் எண் பெறுமாறு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு, அஞ்சல் துறை மூலமாக ஆதார் முகாம் நடத்துதல் – அனைத்துவகைப் பள்ளிகள் – ஆதார் எண் இல்லாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ஆதார் எண் பெறுமாறு தெரிவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
+1 & +2 செய்முறை பயிற்சி ஏடுகளை பெற்றுக்கொண்டு பயிற்சி ஏடுகளுக்கான கட்டணத்தை செலுத்த கோருதல் சார்பாக

+1 & +2 செய்முறை பயிற்சி ஏடுகளை பெற்றுக்கொண்டு பயிற்சி ஏடுகளுக்கான கட்டணத்தை செலுத்த கோருதல் சார்பாக

CIRCULARS
  +1 & +2  செய்முறை பயிற்சி ஏடுகளை வினாத்தாள் பகிர்வு மையங்களில் பெற்றுக்கொண்டு, பயிற்சி ஏடுகளுக்கான கட்டணத்தை கீழ்க்காணும் வங்கி கணக்கில் செலுத்திவிட்டு, செலுத்துச்சீட்டை (Challan) இலத்தேரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் செலுத்துச்சீட்டை கொடுத்து இரசீது பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. வங்கியின் பெயர் : INDIAN BANK, COLLECTORATE A/C NO.                       : 6563462406 IFSC CODE                  :IDIB000D087 In favour of                   :  'SECRETARY HIGHER SECONDARY PRACTICAL' தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண். : 9385202243,    9791969510   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
MOST URGENT – அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் இன்று (24.10.2019) மாலை 5.00 மணிக்குள்உள்ளீடு செய்யக் கோருதல்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS மதிப்பெண் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் இன்று (24.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு ஏற்க நேரிடும் எனத் தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
MOST URGENT – ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக பதிவு செய்யக் கோருதல்

MOST URGENT – ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக பதிவு செய்யக் கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 24.10.2019 2.30 பி.ப நிலவரப்படி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக வருகைப் பதிவு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் அவசரம் CLICK HERE TO DOWNLOAD THE STAFF ATTENDANCE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE STUDENT ATTENDANCE PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
தூய்மை பாரத் இயக்கம் (கிராமின்) வேலூர் மாவட்டம் – தூய்மை சேவை இயக்கம் “Swachhata Hi Sevea – 2019”  11.09.2019 முதல் 27.10.2019 வரை நடத்துதல் – பிளாஸ்டிக் நெமிழி பொருட்களை பயன்படுத்துதல் – விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடத்துதல் – நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தூய்மை பாரத் இயக்கம் (கிராமின்) வேலூர் மாவட்டம் – தூய்மை சேவை இயக்கம் “Swachhata Hi Sevea – 2019”  11.09.2019 முதல் 27.10.2019 வரை நடத்துதல் – பிளாஸ்டிக் நெமிழி பொருட்களை பயன்படுத்துதல் – விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடத்துதல் – நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT1 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT2   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/ உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்து தமிழ் திசை நாளிதழின் (புதிய வெற்றிக்கொடி) பெற்று பள்ளியில் நூலகத்தில் பயன்பாட்டில் வைக்கப்பட வேண்டும்.

அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/ உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்து தமிழ் திசை நாளிதழின் (புதிய வெற்றிக்கொடி) பெற்று பள்ளியில் நூலகத்தில் பயன்பாட்டில் வைக்கப்பட வேண்டும் என்பது சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்களுக்கு தொடர்புகொள்ள திரு டி.சுரேஷ் - 8825770296 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலைத் தேர்வு முதலாம் மற்றும்இரண்டாம் ஆண்டு மார்ச் 2020 – முகாம் பணி – பாடவாரியான முதுகலைஆசிரியர் எண்ணிக்கை பட்டியல் பாடவாரியாக கோருதல்

மேல்நிலைத் தேர்வு முதலாம் மற்றும்இரண்டாம் ஆண்டு மார்ச் 2020 – முகாம் பணி – பாடவாரியான முதுகலைஆசிரியர் எண்ணிக்கை பட்டியல் பாடவாரியாக கோருதல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலைத் தேர்வு முதலாம் மற்றும்இரண்டாம் ஆண்டு மார்ச் 2020 – முகாம் பணி – பாடவாரியான முதுகலைஆசிரியர் எண்ணிக்கை பட்டியல் பாடவாரியாக கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS OF PGs FOR MAIN SUBJECTS CLICK HERE TO ENTER THE DETAILS OF PGs FOR VOCATIONAL SUBJECTS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
தேர்தல் கல்வி குழு மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (ELECTION LITERACY CLUB) மூலம் பள்ளி அளவில் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடு மேற்கொள்வது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கோருல்

தேர்தல் கல்வி குழு மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (ELECTION LITERACY CLUB) மூலம் பள்ளி அளவில் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடு மேற்கொள்வது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கோருல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), தேர்தல் கல்வி குழு மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (ELECTION LITERACY CLUB) மூலம் பள்ளி அளவில் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடு மேற்கொள்வது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கோருல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட  பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ACTIVITIES CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL GOVT/MPL HIGH & HR.SEC.SCHOOL HMs-01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டமை- இதில் திருத்தம், சேர்க்கை, நீக்கம் ஏதாவது இருப்பின் உடன் உரிய கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

ALL GOVT/MPL HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS, 01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டமை- இதில் திருத்தம், சேர்க்கை, நீக்கம் ஏதாவது இருப்பின் உடன் உரிய கருத்துருக்கள் அனுப்ப கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் – 24.10.2019 மற்றும் 25.10.2019 ஆகிய நாட்களில்  நடைபெறவுள்ள தடகள போட்டிகள் விளையாட்டு திடல் ஈரமாக உள்ளதால் பாகாயம் சி.எம்.சி. விளையாட்டு திடலில் நடைபெறும் என தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், 24.10.2019 மற்றும் 25.10.2019 ஆகிய நாட்களில்  நடைபெறவுள்ள தடகள போட்டிகள் விளையாட்டு திடல் ஈரமாக உள்ளதால் பாகாயம் சி.எம்.சி. விளையாட்டு திடலில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்