Month: August 2019

அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் NEET மற்றும் JEE  போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக்கு  தெரிவு  செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவரவர் பள்ளியிலேயே தகுதித்தேர்வு (Screenig Test) நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள  அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் NEET மற்றும் JEE  போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக்கு  தெரிவு  செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை அனுப்பாத தலைமையாசிரியர்கள் உடனடியாக குறுந்தகடு மற்றும் மின் அஞ்சலில் (velloreceo@gmail.com) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NEET மற்றும் JEE பயிற்சி வகுப்புகளுக்கு தெரிவு  செய்யப்பட்ட மாணவர்களுக்கு 07.08.2019 (புதன்கிழமை) இன்று  தகுதி தேர்வு அவரவர் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும் தகுதித் தேர்விற்கான வினாக்கள் விடைக் குறிப்புடன் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ம
மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த அறிக்கையினை 05.08.2019 முதல் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தின் வாயிலாக நடைமுறைப் படுத்தியது தெரிவித்தல்

மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த அறிக்கையினை 05.08.2019 முதல் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தின் வாயிலாக நடைமுறைப் படுத்தியது தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு, மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த அறிக்கையினை 05.08.2019 முதல் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தின் வாயிலாக நடைமுறைப் படுத்தியது தெரிவித்தல் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தமிழ் வளர்ச்சி  – 2019-20ஆம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துதல்

தமிழ் வளர்ச்சி – 2019-20ஆம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/நிதயுதவி மேல்நிலைப்பள்ளி, 2019-20ஆம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகள் மற்றும் போட்டிகளின் விதிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்து அரசு/ நகரவை/நிதயுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO CLICK HERE TO DOWNLOAD THE ANNEXURE -1 & 2 முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
10ம் வகுப்பிற்கான MODEL QUESTION PAPER

10ம் வகுப்பிற்கான MODEL QUESTION PAPER

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, 10ம் வகுப்பிற்கான MODEL QUESTION PAPER இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து பதிவிறக்கம் செய்து அனைத்து பாட ஆசிரியர்களுக்கு வழங்கி மாணவர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE MODEL QUESTION PAPERS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
நினைவூட்டு – 2019-2020 வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் செலுத்த கோருதல்

நினைவூட்டு – 2019-2020 வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் செலுத்த கோருதல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 2019-2020ஆம் கல்விஆண்டிற்கான வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் கட்டணத்தை "CEO DISTRICT COMMON EXAM" என்ற பெயரில் DD-யாக எடுத்து வினாத்தாள் ஒருங்கிணைப்பாளர்களின் கைபேசி 9442744030, 9442257050 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உடனடியாக மறு நினைவூட்டிற்கு இடமின்றி  09.08.2019க்குள் செலுத்துமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு -2 -விலையில்லா மடிக்கணினிகள் – தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்-2011-12 முதல் 2015-2016ஆம் ஆண்டு வரை மடிக்கணினிகள் வழங்கப்பட்டது- தகவல்கள் வழங்காத பள்ளிகள் உடனடியாக வழங்கக்கோருதல்

/REMINDER -2/ சார்ந்த அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) விலையில்லா மடிக்கணினிகள் – தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்-2011-12 முதல் 2015-2016ஆம் ஆண்டு வரை மடிக்கணினிகள் வழங்கப்பட்டது சார்பான விவரங்கள் இன்னும் சில பள்ளிகள் தகவல்கள் வழங்காமல் உள்ளனர். எனவே, சார்ந்த பள்ளிகள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக விவரங்களை ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் 2019-2020ம் கல்வியாண்டு Mobile Science Lab Science Centre 1 Mobile Lab Yound Instructor Leader Program and Lab on Bike நடைமுறைபடுத்துதல் அனுமதி வழங்குதல்

அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் 2019-2020ம் கல்வியாண்டு Mobile Science Lab Science Centre 1 Mobile Lab Yound Instructor Leader Program and Lab on Bike நடைமுறைபடுத்துதல் அனுமதி வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் 2019-2020ம் கல்வியாண்டு Mobile Science Lab Science Centre 1 Mobile Lab Young Instructor Leader Progeram and Lab on Bike நடைமுறைபடுத்துதல் அனுமதி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கிட மாணவர்களின் பெயர் பட்டியல் கோரப்பட்டது – இதுவரை அனுப்பாத தலைமையாசிரியர்கள் உடன் அனுப்ப தெரிவித்தல்

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள் கவனத்திற்கு,   அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கிட மாணவர்களின் பெயர் பட்டியல் கோரப்பட்டது – இதுவரை அனுப்பாத தலைமையாசிரியர்கள் உடன் அனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் 05.08.2019 அன்று நடைபெறுவதால் வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு  பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் வாக்காளராக பதிவு செய்துள்ள பிற மாவட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 05.08.2019 அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துவகை தொடக்க/உயர்நிலை/மேல்நிலை/மெட்ரிக்குலேஷன் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் 05.08.2019 அன்று நடைபெறுவதால் வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் வாக்காளராக பதிவு செய்துள்ள பிற மாவட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 05.08.2019 அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD THE Govt. Ltr.15142 CLICK HERE TO DOWNLOAD THE PRESS NEWS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.