/REMINDER -2/
சார்ந்த அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
விலையில்லா மடிக்கணினிகள் – தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்-2011-12 முதல் 2015-2016ஆம் ஆண்டு வரை மடிக்கணினிகள் வழங்கப்பட்டது சார்பான விவரங்கள் இன்னும் சில பள்ளிகள் தகவல்கள் வழங்காமல் உள்ளனர். எனவே, சார்ந்த பள்ளிகள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக விவரங்களை ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
