அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் 2019-2020ம் கல்வியாண்டு Mobile Science Lab Science Centre 1 Mobile Lab Young Instructor Leader Progeram and Lab on Bike நடைமுறைபடுத்துதல் அனுமதி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
