Month: July 2019

01.01.2019 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியல்- அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் நியமனம்- உட்டுப் பதவிகளிலிருந்து பதவி உயர்வு – ஆன்லைன் கலந்தாய்வு சுழற்சிப்பட்டியல்- வெளியிடுதல்

01.01.2019 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியல்- அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் நியமனம்- உட்டுப் பதவிகளிலிருந்து பதவி உயர்வு – ஆன்லைன் கலந்தாய்வு சுழற்சிப்பட்டியல்- வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2019 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியல்- அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் நியமனம்- உட்டுப் பதவிகளிலிருந்து பதவி உயர்வு – ஆன்லைன் கலந்தாய்வு சுழற்சிப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இணைப்பினை click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PANEL முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2019-2020ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி  04.07.2019 வழங்கிய  விவரத்தை உடனடியாக இன்றே (05.07.2019)  பதிவு செய்யக்கோருதல்

2019-2020ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி 04.07.2019 வழங்கிய விவரத்தை உடனடியாக இன்றே (05.07.2019) பதிவு செய்யக்கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிட நலம்/ வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-2020ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று (05.07.2019)  அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிட நலம்/ வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி சார்ந்து 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 04.07.2019 வரை  மடிக்கணினியினை  வழங்கிய விவரத்தினை  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேர்தல் நடத்தை விதிகளுக்குட்பட்ட அரசு /அரசு நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /வனத்துறை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விலையில்லா மடிக்கணினியை மாணாக்கர்களுக்கு வழங்குவதை தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அனைத்து அரசு/ நகரவை / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தேர்தல் நடத்தை விதிகளுக்குட்பட்ட அரசு /அரசு நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /வனத்துறை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விலையில்லா மடிக்கணினியை மாணாக்கர்களுக்கு வழங்குவதை தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம் செய்யாத பள்ளிகள் சார்ந்த விவரம்

தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம் செய்யாத பள்ளிகள் சார்ந்த விவரம்

CIRCULARS
அனைத்து தனியார் மெட்ரிக் / மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி முதல்வர்கள், அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டண நிர்ணய குழுவால் நிர்ணயம் செய்த கட்டண விவரம் இணையதளத்தில் பதிவிட கோரப்பட்டது. இணைப்பில் காணும் பள்ளிகளில் இதுநாள் வரை இப்பணி மேற்கொள்ளவில்லை. உடனடியாக இப்பணியினை முடித்து விவரம் தெரிவிக்க சார்ந்த பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். FEE COMMITTEE FEE COMMIREEE NOT APPLIED SCHOOL
மிக மிக அவசரம் – விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளியின் பெயர் பட்டியல் – 01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் (Surplus Post with person) விவரம் – கூடுதல் விவரங்களுடன் புதிய படிவத்தில் 05.07.2019 சமர்ப்பிக்க கோருதல்

பெறுநர் இணைப்பிலுள்ள  அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் (Surplus Post with person)  விவரம்- கூடுதல் விவரங்களுடன் புதிய படிவத்தில் அனுப்ப கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER SCHOOL PENDING LIST CLICK HERE TO DOWNLOAD THE GO 217 CLICK HERE TO DOWNLOAD THE FORM  
01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் (Surplus Post with Person) விவரங்கள் தெரிவித்தல்

சார்ந்த அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் (Surplus Post with Person) விவரங்கள் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM -1 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
கணினி பயிற்றுநர் நிலை-I பணியிடங்கள் தோற்றுவித்தது – கணினி பயிற்றுநர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் நிலை (கணினி அறிவியல்) பணிபுரிபவர்கள் -8 ஆண்டுகள் பணி முடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக- பதவி உயர்வு வழங்குதல்- உத்தேச பெயர் பட்டியல் தயாரித்தல் –தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கணினி பயிற்றுநர் நிலை-I பணியிடங்கள் தோற்றுவித்தது – கணினி பயிற்றுநர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் நிலை (கணினி அறிவியல்) பணிபுரிபவர்கள் -8 ஆண்டுகள் பணி முடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக- பதவி உயர்வு வழங்குதல்- உத்தேச பெயர் பட்டியல் தயாரித்தல் –தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அறிவுரைகள்,  படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘இ2’ பிரிவில்  08.07.2019 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTONS CLICK HERE TO DOWNLOAD THE ANNEXURES  I & II CCLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
2019-20ஆம் கல்வியாண்டில்- ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு -அரசு/நகரவை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பணிநிரவல்/ பணிமாறுதல் பதவிஉயர்வு/கலந்தாய்வு 08.07.2019 முதல்15.07.2019 வரை நடைபெறுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-20ஆம் கல்வியாண்டில்- ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு -அரசு/நகரவை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பணிநிரவல்/ பணிமாறுதல் பதவிஉயர்வு/கலந்தாய்வு 08.07.2019 முதல்15.07.2019 வரை நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்களை உரிய நட்களில் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்வகையில் பணிவிடுவிப்பு செய்து அனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
மிக மிக அவசரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் தனி கவனம் செலுத்தி (04.07.2019) நாளை மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இதுநாள்வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல்  இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து (04.07.2019) நாளை மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக இ3 பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

01.01.2019 அன்றைய நிலையில் – அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னரிமை பட்டியல் வெளியிட்டது- மேல்முறையீடு பெறப்பட்டமை-திருத்திய முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2019 அன்றைய நிலையில் – அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னரிமை பட்டியல் வெளியிட்டது- மேல்முறையீடு பெறப்பட்டமை-திருத்திய முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் முன்னுரிமைப்பட்டியலை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.