Month: May 2019

அரசுப் பள்ளிகளுக்கு – முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு – பல்வேறு நிறுவனங்கள் மூலம் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் – சார்பு

அரசுப் பள்ளிகளுக்கு – முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு – பல்வேறு நிறுவனங்கள் மூலம் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு Arrear பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் விடைத்தாட்களை பதிவிறக்கம் செய்தல்

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு Arrear பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் விடைத்தாட்களை பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு Arrear மற்றும் இரண்டாமாண்டு  தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாட்களை 08-05-2019 அன்று scan.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பதிவிறக்கம் செய்திபின் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு எதேனும் விண்ணப்பிக்க வேண்டியிருப்பின் உரிய விண்ணப்பம் மற்றும் உரிய கட்டணத்துடன் முதன்மைக் கல்வி அலுவலத்தில் அணுகுமாறும் இத்தகவலினை விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கட
தகவல் அளிக்கும் உரிமைச் சட்டம் 2005 – திரு.சி.ஒ.அமஜத் உசேன் என்பார் மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல் சார்பாக

தகவல் அளிக்கும் உரிமைச் சட்டம் 2005 – திரு.சி.ஒ.அமஜத் உசேன் என்பார் மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல் சார்பாக

CIRCULARS
அனைத்து மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தகவல் அளிக்கும் உரிமைச் சட்டம் 2005 – திரு.சி.ஒ.அமஜத் உசேன் என்பார் மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல் சார்பாக கோரப்பட்ட தகவல்களை உரிய நபருக்கு அனுப்பி வைத்துவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்பி வைக்க அனைத்து மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 08.05.2019 நாளை காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 08.05.2019 நாளை காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,                31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்  08.05.2019 நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடம் இல்லாத பள்ளிகள் கட்டாயம் இன்மை அறிக்கையினை வழங்கும்படி சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 – மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்பான செய்தி மற்றும் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

மார்ச் 2019 – மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்பான செய்தி மற்றும் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு தேர்விற்கான தேர்வு முடிவுகள் 08-05-2019 அன்று காலை 09.30 மணிக்கு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் பெறப்பட்டபின் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிபதற்காக 10-05-2019 பிற்பகல் முதல் 13-05-2019 வரை (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக)  தேர்வு எழுதிய மையம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டகடிதம் மற்றும் செய்திக்குறிப்பு   இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  
ஏற்கனவே பாடப்புத்தகங்களுக்கான தொகையை செலுத்தி விவரங்களை உள்ளீடு செய்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தனி நபரை அனுப்பி  RO அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

ஏற்கனவே பாடப்புத்தகங்களுக்கான தொகையை செலுத்தி விவரங்களை உள்ளீடு செய்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தனி நபரை அனுப்பி RO அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், ஏற்கனவே பாடப்புத்தகங்களுக்கான தொகையை செலுத்தி விவரங்களை Online-ல் உள்ளீடு செய்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தனி நபரை அனுப்பி  RO அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பள்ளிக்கல்வி – அனைத்துவகை அரசு பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் பிரிவு/குரூப்/பயிற்று மொழி விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்தல் – தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பாக

அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி – அனைத்துவகை அரசு பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் பிரிவு/குரூப்/பயிற்று மொழி விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEBSITE) பதிவு செய்தல் – தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து வகை அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க கோருதல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை சான்று ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தனிகவனம் செலுத்தி நாளை (07.05.2019) காலை 11.00 மணிக்குள் சான்றினை ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமையாசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE CERTI
கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர்  மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் – சார்பு

கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் LETTER FORMAT PENDING SCHOOL LIST