Month: May 2019

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – அரசு பள்ளிகளின் சுவர்களில் எழுதியுள்ள வாசகங்கள் சார்ந்து

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – அரசு பள்ளிகளின் சுவர்களில் எழுதியுள்ள வாசகங்கள் சார்ந்து

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளின் சுவர்களில் எழுதப்பட்டுள்ள விவரங்கள் சார்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோரப்பட்ட தகவல்கள் உரியவருக்கு அனுப்பிவைக்குமாறு இணைப்பில் காணும் கடிதத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். RTI 3633 A5
கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் தனி கவனம் செலுத்தி 03.06.2019 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக

கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் தனி கவனம் செலுத்தி 03.06.2019 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 23.05.2019 க்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது.  அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் ஒரு சில பள்ளிகளில் இருந்து பணியாளர் விவரங்கள் இதுநாள் வரை பெறப்படவில்லை. இதனால் பள்ளிக் கல்வி இயக்குநா் அவர்களுக்கு அறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. பணியாளர் விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் கல்வி மாவட்டம் வாரியாக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 03.06.2019 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக இ3 பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWN
RTE 25% RESERVATION – ADMISSION UNDER SPECIAL CATEGORY

RTE 25% RESERVATION – ADMISSION UNDER SPECIAL CATEGORY

CIRCULARS
அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் RTE 25% இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் (சிறப்பு பிரிவு) விண்ணப்பிக்கப்பட்ட மாணவர்கள் நேரடி சேர்க்கை மேற்கொள்ள  ஆணை வழங்குதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறை மற்றும் மாணவர் விவரம் பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE STUDENT LIST UNDER SPECIAL CATEGORY முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ATTENTION – RTE 25% STUDENT SELECTION THROUGH LOT

ATTENTION – RTE 25% STUDENT SELECTION THROUGH LOT

CIRCULARS
அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களை விட கூடுதலான எண்ணிக்கையில் விண்ணப்பிக்கப்பட்ட இணைப்பில் உள்ள பள்ளிகள் மட்டும்  06.06.2019 காலை 11.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படும் துறை அலுவலர் மற்றும் வருவாய்த்துறையிலிருந்து நியமனம் செய்யப்படும் அலுவலர் முன்னிலையிலும் விண்ணப்பிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையிலும் குலுக்கல் முறையில்  மாணவர் தேர்வு நடைபெற்று பள்ளியின் தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும். அந்த அந்த பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கப்பட்ட மாணவர் விவரம் சம்மந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு குலுக்கல் முறையில் தேர்வு செ
ATTENTION – RTE 25% RESERVATION ADMISSION REGARDING

ATTENTION – RTE 25% RESERVATION ADMISSION REGARDING

CIRCULARS
அனைத்து மெட்ரிக் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களை விட குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பிக்கப்பட்ட இணைப்பில் உள்ள பள்ளிகள் மட்டும் நேரடியாக அனைத்து மாணவர்களுக்கும் 31.05.2019 அன்று  சேர்க்கை மேற்கொள்வதற்கான ஆணை வழங்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROVISIONALLY SELECTED  STUDENTS LIST
01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து – முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு – சார்பு

01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து – முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு – சார்பு

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER PROCEEDING PANEL - 1 PANEL -2 PANEL - 3 PANEL - 4    
+2 AND SSLC MARCH/APRIL 2019 RESULT ANALYSIS PPT

+2 AND SSLC MARCH/APRIL 2019 RESULT ANALYSIS PPT

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் கவனத்திற்கு,   இணைப்பில் உள்ள RESULT ANALYSIS Power Point Presentation-ஐ பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்தி தங்கள் பள்ளி தேர்ச்சியினை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PPT FOR HSC +2 RESULT CLICK HERE TO DOWNLAOD THE PPT FOR SSLC RESULT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
NEET Examination – important instructions for HMs – corrections to be made

NEET Examination – important instructions for HMs – corrections to be made

CIRCULARS
அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விவரங்களில் திருத்தங்கள் இருப்பின் அதனை சரிசெய்துக் கொள்ள தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது சார்ந்த தகவல். Download the instructions and follow. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் NEET WB