Month: May 2019

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் 01.06.2019 நடைமுறைபடுத்துதல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு இப்பொருள் குறித்து சில தகவல்கள் தெரிவித்தல்

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் 01.06.2019 நடைமுறைபடுத்துதல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு இப்பொருள் குறித்து சில தகவல்கள் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ மாவட்டக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் 01.06.2019 நடைமுறைபடுத்துதல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு இப்பொருள் குறித்து சில தகவல்கள் தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளிக்கல்வி – EMIS இணையதளத்தில் Staff Profile, Student Profile, School Profile உள்ளீடு செய்தல் – தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சார்பாக

பள்ளிக்கல்வி – EMIS இணையதளத்தில் Staff Profile, Student Profile, School Profile உள்ளீடு செய்தல் – தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சார்பாக

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி - EMIS இணையதளத்தில் Staff Profile, Student Profile, School Profile உள்ளீடு செய்தல் – தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTION முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன் 2019 – விண்ணப்பித்தல்

மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன் 2019 – விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் 2019  விண்ணப்பங்கள் 10-05-2019 முதல் 14-05-2019 வரை அரசுத் தேர்வுகள் இயக்கக ஆன் லைனில் பதிவுகள் செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு +1 June 2019  _School Candidates_ +1 June notification.(1)   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.  
மார்ச்  2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு தட்கல் திட்டத்தின் கீழ் ஜீன் 2019ல் தேர்வு எழுதவிண்ணப்பித்தல்

மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு தட்கல் திட்டத்தின் கீழ் ஜீன் 2019ல் தேர்வு எழுதவிண்ணப்பித்தல்

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்தற்கு மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் வேலுர் மாவட்டத்திலுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்தில் 13-05-2019 மற்றும் 14-05-2019 ஆகிய இரு தினங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தோவுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு TAKKAL PRESS RELEASE II முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.    
மிக மிக அவசரம் – கடைசி நினைவூட்டு –  முதுகலை  ஆசிரியர் பணியிடங்கள் – கூடுதல் விவரங்கள் கோருதல் – சார்பு

மிக மிக அவசரம் – கடைசி நினைவூட்டு – முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – கூடுதல் விவரங்கள் கோருதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள் இன்று மாலை 10.05.2019 மாலை 4.00 மணிக்குள்  ஒப்படைக்க கோருதல். CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT G.O. PAGE - 1 G.O.PAGE - 2  
நினைவூட்டு ….மடிக்கணினி பள்ளிகளிலிருந்து இதுவரை வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் சமர்பிக்காத பள்ளிகளின் விவரம் 2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக  எல்காட் இணையதளத்தில் உள்ளவாறு இணைப்பில் உள்ள படிவத்தில் 10/05/2019 காலை 10 மணிக்குள்  உடனடியாக சமர்பிக்ககோருதல்

2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக எல்காட் இணையதளத்தில் உள்ளவாறு 10/05/2019 காலை 10.00 மணிக்குள் உடனடியாகஇணைப்பில் உள்ள படிவத்தில் சமர்பிக்க  கோருதல் சார்பு       Pending-Schools School_Wise_communitywise-laptop-indent-2016-17-to-2018-19   முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்   பெறுநர் அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி/நகராட்சி/வனத்துறை/ மேல்நிலைப்பள்ளி  தலைமைஆசிரியர்கள்  
மிக மிக அவசரம் – தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற பள்ளிகளுக்கு 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது – பயனீட்டுச் சான்று ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது – பயனீட்டு சான்று ஒப்படைக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் ஒப்படைக்கத் தெரிவித்தல் சார்பாக.

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற பள்ளிகளுக்கு 2018 -2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது. மானியத் தொகை விடுவிக்கப்பட்ட பள்ளிகள் செலவினம் மேற்கொண்டமைக்கான பயனீட்டுச் சான்று 3 அசல் பிரதிகள் மற்றும் இக்கல்வியாண்டில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் செயல்பாடுகள் தொடர்பான விவரங்கள், புகைப்படங்களை தயார் செய்து ஒப்படைக்கத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் பயனீட்டுச் சான்று, புகைப்படங்கள் ஒப்படைக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் 10.05.2019 நாளை மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SC
மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 09.05.2019 இன்று மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 09.05.2019 இன்று மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் 09.05.2019 இன்று மாலை 4.00  மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடம் இல்லாத பள்ளிகள் கட்டாயம் இன்மை அறிக்கையினை வழங்கும்படி சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க கோருதல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை சான்று ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தனிகவனம் செலுத்தி இன்று (09.05.2019) மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமையாசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE CERTIFICATE

EMIS இணையதளத்தில் மாணவர்களின் புகைப்படங்களை UPLOAD செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, EMIS இணையதளத்தில் மாணவர்களின் புகைப்படங்களை உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மாணவர்களின் அடையாள அட்டை (SMART ID CARD) தயார் செய்ய உள்ளதால் இப்பணியினை விரைந்து முடிக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PHOTO UPLOAD PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.