விலையில்லா மடிக்கணினி – இனவாரியான தேவைப்பட்டியல் – வழங்காத பள்ளிகளின் விவரம்
அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
2016-17 முதல் 2018-19 வரை விலையில்லா மடிக்கணினி இனவாரியாக வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் இதுவரை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்காத பள்ளிகள் பட்டியல் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இவ்வலுவலக "ஈ3" பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகள் விவரம்
1. அமேநிப, பேராம்பட்டு, 2. அ(ஆதிந)மேநிப, பேர்ணாம்பட்டு, 3. அ(ஆ)மேநிப, காட்பாடி, 4. அ(ம)மேநிப, பொய்கை, 5. அ(ம)மேநிப, தக்கோலம், 6. அமேநிப, ஜங்காலபுரம், 7. அமேநிப, மேல்பட்டி, 8. அமேநிப, பால்நாங்குப்பம், 9. அமேநிப, ரெண்டாடி, 10.இந்து மேநிப, ஆம்பூர்.
இணைப்பு : படிவம்
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
School_Wise_communitywise laptop indent 2016-17 to 2018-19