Month: March 2019

2018-19ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களில் தற்காலிகமாக தொகுப்பூதியம் அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம்மூலம் நியமனம் செய்யப்பட்ட தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் ஊதியம் வழங்குதல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   தொழிற்கல்வி (கணினி அறிவியல்) - 2018-19ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்கள் மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதியம் அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம்மூலம் நியமனம் செய்யப்பட்ட தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் ஊதியம் வழங்குதல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்