Month: March 2019

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு -INTERNAL மதிப்பெண் நிலுவை உள்ள பள்ளிகள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு -INTERNAL மதிப்பெண் நிலுவை உள்ள பள்ளிகள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,   மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு - INTERNAL மதிப்பெண் நிலுவை உள்ள பள்ளிகள் உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FOLLOW THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளின் 2018-19ஆம் ஆண்டிற்கான கடைசி வேலை நாள் சார்பான அறிவுரைகள்

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளின் 2018-19ஆம் ஆண்டிற்கான கடைசி வேலை நாள் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளின் 2018-19ஆம் ஆண்டிற்கான கடைசி வேலை நாள் 12.04.2019 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளின் 2018-19 ஆண்டிற்கான கடைசி வேலை நாள் – அறிவுரைவழங்குதல்

அனைத்து ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளின் 2018-19 ஆண்டிற்கான கடைசி வேலை நாள் – அறிவுரைவழங்குதல்

CIRCULARS
1) மாவட்டக்கல்வி அலுவலர்கள். 2) அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், 3) அனைத்துஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளின் 2018-19ம் ஆண்டிற்கான கடைசி வேலை நாள் 13.04.2019 (சனிக்கிழமை) என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைக்கப்பட்டுள்ள தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள  தக்க அறிவுரை வழங்கும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE ELEMENTARY DIRECTOR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ALL CATEGORIES OF PUS/PUMS/HIGH & HR.SEC.SCHOOL HMS – தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியில் இடம்பெறும் வகையில் “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2019” என்ற தலைப்பில் தங்கள் பள்ளி சார்பாக ஓவியம் வரைந்து 18.03.2019 (திங்கள்) மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘சி4’ பிரிவில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியில் இடம்பெறும் வகையில் “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2019” என்ற தலைப்பில் தங்கள் பள்ளி சார்பாக ஓவியம் வரைந்து 18.03.2019 (திங்கள்) மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘சி4’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஓவியம் முழு Chart அளவில் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து வகை போட்டித் தேர்வுகள், திறன் தேர்வுகள், பட்டயக் கணக்காளர் படிப்பு (CA)- CA படிப்பில் சேர்வதற்கு பதிவு செய்த விவரம் கோருதல்

அனைத்து வகை போட்டித் தேர்வுகள், திறன் தேர்வுகள், பட்டயக் கணக்காளர் படிப்பு (CA)- CA படிப்பில் சேர்வதற்கு பதிவு செய்த விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து வகை போட்டித் தேர்வுகள், திறன் தேர்வுகள், பட்டயக் கணக்காளர் படிப்பு (CA)- CA படிப்பில் சேர்வதற்கு பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும். மேலும் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS CLICK HERE TO DOWNLOAD THE FORM AND HANDOVER IN 'B4' SEC. OF CEO'S OFFICE CLICK HERE AND ENTER THE DETAILS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு 2019 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ துறை அலுவலர்கள் /அறைக் கண்காணிப்பாளர்கள்/  பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான முக்கிய சுற்றறிக்கை

இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு 2019 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ துறை அலுவலர்கள் /அறைக் கண்காணிப்பாளர்கள்/  பறக்கும்படை உறுப்பினர்ள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான முக்கிய சுற்றறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முக்கிய சுற்றறிக்கையினை  பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு 2019 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ துறை அலுவலர்கள் /அறைக் கண்காணிப்பாளர்கள்/  பறக்கும்படை உறுப்பினர்ள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
INSTRUCTIONS TO  SCRIBES FOR SSLC/ +1 & +2 EXAMINATIONS

INSTRUCTIONS TO SCRIBES FOR SSLC/ +1 & +2 EXAMINATIONS

CIRCULARS
மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளை எழுதும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், தேர்வர்கள் சொல்வதை மட்டுமே எழுத வேண்டும் எனவும், அதனை மீறி சொல்வதை எழுதுபவர்கள் தாமே சுயமாக எழுதுவது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் அவர்களின் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
6 முதல் 9ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை

6 முதல் 9ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அனைத்து தலைமையாசிரியர்களும், ஆசிரியர்கள்  விடைத்தாள் திருத்தும் பணியில் இருப்பதால் 6 முதல் 9 வரை வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வுக்கான அறைகண்காணிப்பாளர்களின் பட்டியல் தயாரித்து சிறந்த முறையில் தேர்வினை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணைப்பில் உள்ள தேர்வுக்கால அட்டவனையினை பதிவிறக்கம் செய்து வகுப்பாசிரியர்கள் மூலம் மாணவ மாணவியருக்கு தெரிவிக்கும்படி தலைமையசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நீட்  தேர்வு சார்ந்த உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் நடைபெறுதல் – பயிற்சியில் பங்குபெறும் மாணவர்கள் விவரம் கோருதல்

நீட் தேர்வு சார்ந்த உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் நடைபெறுதல் – பயிற்சியில் பங்குபெறும் மாணவர்கள் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அனைத்துவகை போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்தல் சார்பாக நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் 25.03.2019 முதல் நடைபெறவுள்ளது.  பயிற்சியில் பங்குபெறும் மாணவர்கள் விவரத்தினை இணைப்பினை Click செய்து  உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஒரு பொறுப்பான ஆசிரியர் மூலம் விவரங்களை உள்ளீடு செய்துவிட்டு இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து நாளை (14.03.2019) மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – தேர்வுக் கட்டணம் சார்பான சுற்றறிக்கை

இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – தேர்வுக் கட்டணம் சார்பான சுற்றறிக்கை

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக் கட்டணம்மற்றும் அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான TML கட்டணம் ஆன்லைன்வழியாக செலுத்த இயலாத பள்ளிகள் - வங்கி வரைவோலையாகக் செலுத்த அறிவுரைகள் வழங்கப்பட்ட சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதலின்படி செயல்படுமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு Exam fees for regular March 2019(5) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முத