வேலூர் வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் முதுகலை உருது பாட ஆசிரியர்களை வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் +2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுவிக்க தெரிவித்தல்
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ( வேலூர் வருவாய் மாவட்டச் சார்ந்த பள்ளிகள்)
தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை உருது பாட ஆசிரியர்களை 01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி வேலூர் வருவாய் மாவட்டத்தை சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.