Month: January 2019

மார்ச் 2018 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு +1 தேர்விற்கு பின் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று இடைநின்றோர்- பள்ளியின் வழியாகவே தேர்வெழுத அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரைகள்

மார்ச் 2018 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு +1 தேர்விற்கு பின் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று இடைநின்றோர்- பள்ளியின் வழியாகவே தேர்வெழுத அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2018 மேல்நிலை முதலாமாண்டு   தேர்விற்கு பின் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று இடைநின்றோர் மாணவர்கள் தற்போது  +1 பயின்ற  பள்ளியின் வழியாகவே மார்ச் 2019ல் தேர்வெழுத அனுமதி வழங்குதல்  சார்பான அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Proceedings to all HM - TC issued candidates முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள
மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்

மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச்  2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  மாணவர்களுக்குண்டான மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள் இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.  மேலும்  மாதிரி வினாத்தாட்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாட்கள் CLICK HERE TO DOWNLOAD THE model question paper HSE (I and II) year - Question paper pattern   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   ந
அரசுப்பொருட்காட்சி வேலூர், ஸ்ரீ கிருபா வர்த்தக மைதானத்தில் (குறள் சிலம்பு திரையரங்கம்) அருகில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சிக்கு பள்ளி மாணவ/ மாணவியர்களை நுழைவுச் சீட்டு சலுகை கட்டணத்தில் அழைத்து செல்லுதல்

அரசுப்பொருட்காட்சி வேலூர், ஸ்ரீ கிருபா வர்த்தக மைதானத்தில் (குறள் சிலம்பு திரையரங்கம்) அருகில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சிக்கு பள்ளி மாணவ/ மாணவியர்களை நுழைவுச் சீட்டு சலுகை கட்டணத்தில் அழைத்து செல்லுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், அரசுப்பொருட்காட்சி வேலூர், ஸ்ரீ கிருபா வர்த்தக மைதானத்தில் (குறள் சிலம்பு திரையரங்கம்) அருகில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சிக்கு பள்ளி மாணவ/ மாணவியர்களை நுழைவுச் சீட்டு சலுகை கட்டணத்தில் மாணவ மாணவியரை பாதுகாப்புடன் அழைத்து செல்ல தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

CIRCULARS
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு நாளை (05.01.2019) வேலை நாள். +2 சிறப்பு திருப்புதல் தேர்வில் பின்வருமாறு மாற்றம் செய்யப்படுகிறது. தேதி பாடம் 05.01.2019 கணினி அறிவியல்/விலங்கியல் 07.01.2019 வேதியியல் 09.01.2019 இயற்பியல் 11.01.2019 உயிரியல்/ தாவரவியல் 12.01.2019 கணிதம்   இத்தேர்வுகளுக்கான வினாத்தாட்களை வினாத்தாள் பகிர்வு மையங்களிலிருந்து பெற்று எவ்வித புகாரின் இடமின்றி தேர்வினை செவ்வனே நடத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
TO ALL NURSERY  & PRIMARY SCHOOL/ MATRIC PRINCIPALS –  SUBMIT RTE 25% CLAIM FORM FOR 2018-19  IMMEDIATELY TO THE CONCERNED BLOCK EDUCATION OFFICER (BEO)

TO ALL NURSERY & PRIMARY SCHOOL/ MATRIC PRINCIPALS – SUBMIT RTE 25% CLAIM FORM FOR 2018-19 IMMEDIATELY TO THE CONCERNED BLOCK EDUCATION OFFICER (BEO)

CIRCULARS
ALL NURSERY  & PRIMARY SCHOOL/ MATRIC PRINCIPALS ARE INSTRUCTED TO   SUBMIT RTE 25% CLAIM FORM FOR 2018-19  (ATTACHED ) IMMEDIATELY TO THE CONCERNED BLOCK EDUCATION OFFICER (BEO) ON OR BEFORE 07.01.2019. THIS IS MOST URGENT. CLICK HERE TO DOWNLOAD THE RTE CLAIM FORM CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவரங்கள் edwizevellore இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல் – தேர்வுகள் அவசரம்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவரங்கள் edwizevellore இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல் – தேர்வுகள் அவசரம்

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட  மற்றும் நிதியுதவி உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது  விவரங்களை edwizevellolre இணையதளத்தில் தங்கள் பள்ளிக் வழங்கப்பட்டுள்ள user ID & password  பயன்படுத்தி 04-01-2019 அன்று பிற்பகல் 02.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்யப்படாமல் உள்ளதை கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதன் மீது தனி கவனம் செலுத்துமாறு மீண்டும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் தலைமை ஆசிரியர் அரசு / நகரவை / ஆதிதிராவிட  மற்றும் நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளு
NEET / JEE  தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் பெற்றுக் கொள்ளுதல் சார்பு

NEET / JEE தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் பெற்றுக் கொள்ளுதல் சார்பு

CIRCULARS
அரசு / நகரவை / ஆதிதிராவிட நல மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு NEET / JEE  தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் பெற்றுக் கொள்ளுதல் சார்பு   05/05/2019  அன்று நடைபெறவுள்ள NEET / JEE  தேர்வு எழுத விண்ணப்பித்த அரசு / நகரவை / ஆதிதிராவிட நல பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மட்டும்  NEET / JEE  சார்பான புத்தகங்களை கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  04.01.2019 அன்று பெற்றுக்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. புத்தகம் பெற வரும் பள்ளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்படிவத்தில் தெரிவித்துள்ள மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பள்ளியின் பெயர்      = வ. எண் நீட் தேர்வு
உணவு பாதுகாப்பு – உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் – விழிப்புணர்வு பயிற்சி அளித்தல்

உணவு பாதுகாப்பு – உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் – விழிப்புணர்வு பயிற்சி அளித்தல்

CIRCULARS
பெறுநர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் உணவு பாதுகாப்பு – உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் – விழிப்புணர்வு பயிற்சி அளித்தல் சார்பாக நடைபெறவுள்ள பயிற்சிக்கு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மற்றும் மாணவர்களை அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 மேல்நிலைத் தேர்வு மாணாக்கரின் பெயர்பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டோர் +1 பயின்ற பள்ளியின்வழியாகவே தேர்வெழுத அனுமதி வழங்குதல்

மார்ச் 2019 மேல்நிலைத் தேர்வு மாணாக்கரின் பெயர்பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டோர் +1 பயின்ற பள்ளியின்வழியாகவே தேர்வெழுத அனுமதி வழங்குதல்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டோர் தற்போது +1 பயின்ற பள்ளியின் வழியாகவே  தேர்வெழுத அனுமதி வழங்குதல் சார்பான ஆணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடன் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER +1 march 2019 inst     முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோண
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தனித்தேர்வர்கள் சார்பாக

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தனித்தேர்வர்கள் சார்பாக

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் சென்ற ஆண்டு முதலாமாண்டு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் இவ்வாண்டு தேர்வு எழுதுவது சார்பான சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  LETTER Instructions for +1 private candidates(2) Instructions for +2 Private Candidates(2) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர