மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச்  2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  மாணவர்களுக்குண்டான மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள் இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.  மேலும்  மாதிரி வினாத்தாட்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாட்கள்

CLICK HERE TO DOWNLOAD THE model question paper

HSE (I and II) year – Question paper pattern

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.