Month: October 2018

2017-18ஆம் கல்வியாண்டு-மத்திய உதவித்தொகை திட்டம் – பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) மாணவ மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல்-இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

2017-18ஆம் கல்வியாண்டு-மத்திய உதவித்தொகை திட்டம் – பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) மாணவ மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல்-இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2017-18ஆம் கல்வியாண்டு-மத்திய உதவித்தொகை திட்டம் - பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) மாணவ மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல்-இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2016-17ம் கல்வி ஆண்டில்+2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக-ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செயதல்

2016-17ம் கல்வி ஆண்டில்+2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக-ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செயதல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 2016-17ம் கல்வி ஆண்டில்+2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக-ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செயதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
கல்வி உதவித்தொகை – அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பழங்குடியின மாணவ/ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க தெரிவித்தல்

கல்வி உதவித்தொகை – அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பழங்குடியின மாணவ/ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   கல்வி உதவித்தொகை - அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பழங்குடியின மாணவ/ மாணவியர்களின் பெயர்ப்பட்டியல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TO- ALL HMs -Training in Martial art to All Girls

TO- ALL HMs -Training in Martial art to All Girls

CIRCULARS
TO ALL HMs பள்ளி மாணவிகளுக்கான தற்காப்புக்கலை பயிற்சி அளித்தல் சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DPC DPC/CEO, VELLORE
+2 பொதுத் தேர்வு மார்ச் 2015 முதல் அக்டோபர் 2017 வரை  முகப்புத்தாள் தைத்தற்கான காசோலை வழங்குதல்

+2 பொதுத் தேர்வு மார்ச் 2015 முதல் அக்டோபர் 2017 வரை முகப்புத்தாள் தைத்தற்கான காசோலை வழங்குதல்

CIRCULARS
மேல்நிலை பொதுத் தேர்வு மையமாக செயல்பட்ட தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு   மார்ச் 2015 முதல் அக்டோபர் 2017 வரை நடைபெற்ற மேல்நிலை பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் முகப்புத் தாள் விடைத்தாளுடன் இணைத்து தைத்தமைக்கான செலவின தொகை வங்கி காசோலையாக வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் 29-10-2018 முதல் 31-10-2018க்குள் உரிய கடிதம் ஒப்படைத்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் காசோலை பெற வரும் நபரிடம் கீழ்க்குறிப்பிட்டுள்ள பொதுத் தேர்விற்கு முகப்புத்தாளினை விடைத்தாளுடன் இணைத்து தைத்தமைக்கான செலவின அசல் பற்றுச்சீட்டினை (இரசீது) அசல் மற்றும் நகல் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தேர்வுகள் நடைபெற்ற வருடம் வாரியாக தனித்தனி இரசீதுகள் ஒப்படைக்கப்பட வேண்டும். மொத்த தேர்விற்கும் ஒரே இரசீது ஒப்படைக்க கூடாது. இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவம் கட்
TO ALL HMs & PRINCIPALS – 10ம் வகுப்பு இரண்டாம் அலகுத்தேர்வு ஆங்கில பாடத்திற்கான  பாடத்திட்டம்

TO ALL HMs & PRINCIPALS – 10ம் வகுப்பு இரண்டாம் அலகுத்தேர்வு ஆங்கில பாடத்திற்கான பாடத்திட்டம்

CIRCULARS
TO ALL HMs & PRINCIPALS, 10ம் வகுப்பு இரண்டாம் அலகுத்தேர்வு ஆங்கில பாடத்திற்கான பாடத்திட்டத்தினை பதிவிறக்கம் செய்து,  பாட ஆசிரியர்கள்/ மாணவர்களுக்கு தெரிவித்து தேர்வினை  செம்மையாக நடத்திடும்படி அனைத்துவகை பள்ளிதலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CHAPTER -V PAPER-I  OTHER COMPETENCIES - Vocabularies, abbreviations, homophones, singular/plural. compound word, construction of sentence GRAMMAR -  Sentence pattern, Question tag, article, prepositions, active/ passive voice, punctuation LANGUAGE FUNCTIONS- Spot the error  PAPER II COMMUNICATIVE SKILLS - Writing a dialogue, letter writing EXPANSION OF IDEAS -  Preparing advertisement, expand the headlines, pie-chart, match the following, road map   CEO, VELLORE.
TO ALL HMs & PRINCIPALS – வரலாறு பாடத்திற்கான இரண்டாம் அலகுத்தேர்வினை 02.11.2018 அன்று நடத்திட தெரிவித்தல்

TO ALL HMs & PRINCIPALS – வரலாறு பாடத்திற்கான இரண்டாம் அலகுத்தேர்வினை 02.11.2018 அன்று நடத்திட தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, இரண்டாம் அலகுத்தேர்விற்கான அட்டவணையில் விடுபட்ட வரலாறு பாடத்திற்கான தேர்வினை 02.11.2018 அன்று நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.            உரிய வினாத்தாளினை 02.11.2018 அன்று காலை சார்ந்த வினாத்தாள் பகிர்வு மையத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2018-19ஆம்ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்குமாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் குழு போட்டிகள் நடத்துதல்

2018-19ஆம்ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்குமாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் குழு போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,                             2018-19ஆம்ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்குமாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் குழு போட்டிகள் 30.10.2018 அன்று காலை 9.00 மணிக்கு வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதால் தங்கள் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/ மாணவியரை போட்டிகளில் பங்கேற்கச் செய்யும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.                          மேலும் போட்டி நடுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர்களை (இணைப்பில் உள்ளது) சார்ந்த தலைமையாசிரியர்கள் 30.10.2018 அன்று காலை 9.00 மணிக்கு வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் ஆஜாராகும்வகையில் பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.                                மேலும் விவரங்களுக்கு மாவ
மேல்நிலை முதலாமாண்டு  மார்ச் 2019 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ளாத பள்ளிகள் விவரம்

மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ளாத பள்ளிகள் விவரம்

CIRCULARS
மேல்நிலை முதலாமாண்டு  மார்ச் 2019 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ளாத பள்ளிகள் விவரம்   அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   மேல்நிலை முதலாமாண்டு  மார்ச் 2019 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் 26-10-2018 அன்று வரை உள்ளீடு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளாத பள்ளிகள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. 27-10-2018 அன்று மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தங்கள் செய்ய கடைசி நாளாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.  இணைப்பில் குறிப்பிட்டுள்ள பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் உடன் மாணவர்களின் பெயர் விவரங்களை ஆன்லைனில் சரிபார்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. 27-10-2018 க்கு பின்னரும் திருத்தங்கள் மேற்கொள்ளாத பள்ளி தலைமை ஆசிரிய