Month: August 2018

ஆசிரியர் குறைதீர்வு நாள் 01.09.2018 வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் தேர்வுநிலை/சிறப்புநிலை/தகுதிகாண்பருவம்/ எம்.பில் அனுமதி கோரும் கருத்துருக்களை தலைமையாசிரியர் முகப்பு கடிதத்துடன் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களே கொண்டுவருதல் வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
ஆசிரியர் குறைதீர்வு நாள் 01.09.2018 வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் தேர்வுநிலை/சிறப்புநிலை/தகுதிகாண்பருவம்/ எம்.பில் அனுமதி கோரும் கருத்துருக்களை தலைமையாசிரியர் முகப்பு கடிதத்துடன் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களே கொண்டுவருதல் வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.   CEO, VELLORE
One day camp for JRC Counsellers

One day camp for JRC Counsellers

CIRCULARS
To All Headmasters There is an attachment regarding JRC One day camp Kindly download the attachment and follow the instructions. ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில் வேலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / நிதிஉதவி / நகரவை / வனத்துறை / சுயநிதி / ஆதிதிராவிடர் உயர் / மேல்நிலை பள்ளி ஆலோசகர்களுக்கான (ஆசிரியர்களுக்கான) ஒரு நாள் முகாம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு 31 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை நடைபெற உள்ளது.  வருகை தரும் ஆசிரியர்கள் அனைவரும் ஜேஆர்சி சீருடையில் பங்கேற்கும் வகையில் விடுவித்தனுப்புமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பள்ளிகளிலும் JRC அமைப்பு செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் JRC அமைவுகள் இருக்க ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் க
2018-19ஆம் கல்வியாண்டில் மாணவ மாணவியர்களுக்கு  கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுள்ளது – 2017-18ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையை 30.09.2018 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 2018-19ஆம் கல்வியாண்டில் மாணவ மாணவியர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுள்ளது - 2017-18ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையை 30.09.2018 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது சார்பாக  மேலாளரின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE MANAGER PAGE-1 CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE MANAGER PAGE-2  
சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர் விவரம் கோருதல்

அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர் விவரத்தினை இத்துடன் இணைத்துள்ள படிவத்தினை 31.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் விவரம் 03.09.2018க்குள் இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் சேரும் வகையில் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS படிவங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே CLICK செய்யவும்
POWER FINANCE – 2017-18 கல்வி ஆண்டில்  பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள விவரங்கள் உடனடியாக  திருத்தம் செய்யும்படி தெரிவித்தல்

POWER FINANCE – 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள விவரங்கள் உடனடியாக திருத்தம் செய்யும்படி தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், POWER FINANCE - 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள கடைசி கலத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் உடனடியாக   திருத்தம் செய்யும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Account No. Duplicate உள்ள பள்ளிகள் சரியான  Account No.-ஐ  Enter Correct Account No. என்ற கலத்தில் உள்ளீடு செய்யவும். CLICK HERE TO ENTER THE DETAILS   CEO, VELLORE.
Slip test question papers for +2 – reg.

Slip test question papers for +2 – reg.

CIRCULARS
To  HEADMASTERS OF ALL HR. SEC. SCHOOLS, சுற்றறிக்கை அன்புள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். அனைத்து அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 12ம் வகுப்பு பாடங்களுக்கான சிறு தேர்வு (Slip Test) வினாக்கள் Website மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இத்தேர்வினை 31.08.2018 (வெள்ளிக்கிழமை) முதல் மாலை நேர வகுப்பில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி வழங்கலாம். தங்கள் பள்ளியின் பாட ஆசிரியர்களின் விருப்பத்தின்படி தலைமை ஆசிரியர்கள் தேவை ஏற்படின் தேர்வு நாட்களை மாற்றம் செய்துகொள்ளலாம். இத்தேர்வுகள் Test Noteல் எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இத்தேர்வு மாணவர்களுக்கு எழுத்துப்பயிற்சி அளிக்கும்பொருட்டு உள்ளதால் சிறுதேர்வு வினாக்களை முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரியபடுத்தி நடத்தலாம். இவ்வினாத்தாட்களை மாணவர்களுக்கு தற்போது நகல் எடுத்து கொடுக்க வ
மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கான புத்தாக்கப்பயிற்சி 30.08.2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக, அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும்

தலைமையாசிரியர் மற்றும் உதவித்தலைமையாசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கான புத்தாக்கப்பயிற்சி 30.08.2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக, அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு    அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாள் : 30.08.2018 நேரம் : முற்பகல் 10.30 மணி கலந்துகொள்ள வேண்டிய தலைமையாசிரியர்கள் மற்றும் உதவித்தலைமையாசிரியர்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உதவி தலைமையாசிரியர் (மேல்நிலை) உதவி தலைமையாசிரியர் (உயர்நிலை) உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உதவி தலைமையாசிரியர் (உயர்நிலை)