Month: August 2018

2018-2019 கல்வி ஆண்டு – மாநில அளவிலான பளுதூக்கும் (Weight Lifting) SGFI தெரிவு போட்டிகள் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் தெரிவித்தல்

2018-2019 கல்வி ஆண்டு – மாநில அளவிலான பளுதூக்கும் (Weight Lifting) SGFI தெரிவு போட்டிகள் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 2018-2019 கல்வி ஆண்டு – மாநில அளவிலான பளுதூக்கும் (Weight Lifting) SGFI தெரிவு போட்டிகள் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING Weight Lifting முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ம் கல்வியாண்டில் வேலூர் மண்டல அளவிலான தெரிவு போட்டிகள் மழை காரணமாக-நிறுத்தி வைக்கப்பட்டபோட்டி-மீண்டும் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் தெரிவித்தல்

2018-19ம் கல்வியாண்டில் வேலூர் மண்டல அளவிலான தெரிவு போட்டிகள் மழை காரணமாக-நிறுத்தி வைக்கப்பட்டபோட்டி-மீண்டும் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், 2018-19ம் கல்வியாண்டில் வேலூர் மண்டல அளவிலான தெரிவு போட்டிகள் மழை காரணமாக-நிறுத்தி வைக்கப்பட்டபோட்டி-மீண்டும் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது-மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல்

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது-மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல்

CIRCULARS
அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது-மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
கல்வி உதவித்தொகை – அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பழங்குடியினை மாணவ/ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க கோருதல்

கல்வி உதவித்தொகை – அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பழங்குடியினை மாணவ/ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க கோருதல்

CIRCULARS
அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசி/ரியர்களுக்கு, கல்வி உதவித்தொகை – அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பழங்குடியினை மாணவ/ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க கோருதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் – மெட்ரிக்குலேசன் பள்ளி சம்மந்தப்பட் தகவல்கள் கோருதல்

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – மெட்ரிக்குலேசன் பள்ளி சம்மந்தப்பட் தகவல்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம் – மெட்ரிக்குலேசன் பள்ளி சம்மந்தப்பட் தகவல்கள் கோருதல்சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS DOWNLOAD THE ATTACHMENT-1 DOWNLOAD THE ATTACHMENT-2 DOWNLOAD THE ATTACHMENT-3 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக ERP Entry மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்

2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக ERP Entry மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்

CIRCULARS
2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக ERP Entry மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல் 30.09.2018க்குள் முடிக்க மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்ட நிலையில் இதுவரை முடிக்காத பள்ளிகள் உடனடியாக விரைந்து  முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  பொதுத் தேர்வுக்களுக்குண்டான புதிய தேர்வு மையங்கள் அனுமதி கோரும் கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

மார்ச் 2019 நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுக்களுக்குண்டான புதிய தேர்வு மையங்கள் அனுமதி கோரும் கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

CIRCULARS
மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  பொதுத் தேர்வுக்களுக்குண்டான புதிய தேர்வு மையங்கள் அனுமதி கோரும் கருத்துருக்கள் அனுப்ப கோருதல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CEO LETTER 2018 DGE LETTER 2018 NEW 243561   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
ஆய்வக உதவியாளர், ஓட்டுநர், பதிவறை உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடம்-அனுமதிக்கப்பட்ட விவரம் உரிய படிவத்தில் கோருதல்

ஆய்வக உதவியாளர், ஓட்டுநர், பதிவறை உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடம்-அனுமதிக்கப்பட்ட விவரம் உரிய படிவத்தில் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள். ஆய்வக உதவியாளர், ஓட்டுநர், பதிவறை உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடம்-அனுமதிக்கப்பட்ட விவரம் உரிய படிவத்தில் கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்துவகை அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் (தங்கள் பள்ளி சார்ந்த தகவல்கள் படிவம் 1 மற்றும் 2ல் பூர்த்தி செய்து நேரடியாக சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் அனுப்புதல் வேண்டும். எக்காரணம் முன்னிட்டும் இவ்வலுவலகத்திற்கு நேரடியாக அனுப்புதல் கூடாது.) CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM 6492-A1 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 2018-19ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலியாகவும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் – தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்  மூலம் தற்காலிகமாக நியமனம் செய்து  கொள்ளுதல்

அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 2018-19ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலியாகவும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் – தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்  மூலம் தற்காலிகமாக நியமனம் செய்து  கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
தேசிய மக்கள் தொகைக் கல்வி – பள்ளிகளில்  போஸ்டர் தயாரித்தல் போட்டி நடத்துதல்

தேசிய மக்கள் தொகைக் கல்வி – பள்ளிகளில் போஸ்டர் தயாரித்தல் போட்டி நடத்துதல்

CIRCULARS
அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தேசிய மக்கள் தொகைக் கல்வி – பள்ளிகளில்  போஸ்டர் தயாரித்தல் மற்றும் பாத்திரமேற்று நடித்தல் போட்டி நடத்துதல் சார்ந்து இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING ROLEPLAY முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.