Month: April 2018

அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப 01.08.2017 அன்றைய நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்

அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப 01.08.2017 அன்றைய நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப 01.08.2017 அன்றைய நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பான விவரங்களை (FORMS 1, 2G, 2H)  23.04.2018 அன்று இணைப்பில் கண்டவாறு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் (SSA) இவ்வலுவலக பணியாளரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். CLICK HERE TO DOWNLOAD THE PG FIXATION COVERING LTR CLICK HERE TO DOWNLOAD THE Form 1 CLICK HERE TO DOWNLOAD THE 2G & 2H FORMS CLICK HERE TO DOWNLOAD THE STAFF FIXATION CALCULATION SHEET CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
NEET STUDENTS DETAIL- ADDL DETAILS ENTRY

NEET STUDENTS DETAIL- ADDL DETAILS ENTRY

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், NEET தேர்வுக்கான பயிற்சியில் பங்குபெற்றுள்ள மாணவர்கள் சார்பான கூடுதல் விவரங்களை கீழேகொடுக்கப்பட்டுள்ள LINKஐ CLICK செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE  AND ENTER THE DETAILS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மாணவர்களை அனைத்துவகையான போட்டித் தேர்வுகளுக்கும், திறன் தேர்வுகளில் கலந்துகொள்ளும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகளை “T4P Lets act ‘ இலவச மென்பொருள் பயன்படுத்திட சுற்றறிக்கை அனுப்புதல்

மாணவர்களை அனைத்துவகையான போட்டித் தேர்வுகளுக்கும், திறன் தேர்வுகளில் கலந்துகொள்ளும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகளை “T4P Lets act ‘ இலவச மென்பொருள் பயன்படுத்திட சுற்றறிக்கை அனுப்புதல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, மாணவர்களை அனைத்துவகையான போட்டித் தேர்வுகளுக்கும், திறன் தேர்வுகளில் கலந்துகொள்ளும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகளை “T4P Lets act ‘ இலவச மென்பொருள் பயன்படுத்திட சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. இச்சுற்றறிக்கையினை அனைத்து மாணவர்களுக்கு தெரிவிக்கவும், பள்ளி தகவல் பலகையில் ஒட்டிவைக்கவும் அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பூதியம் அடிப்படையில்  (அரசாணை எண் 51 நாள் 21-03-2018ன்படி பற்றுச்சீட்டுக்கள் தயார் செய்து இரண்டு நகல்களில் 20-04-2018க்குள் ஒப்படைத்தல்

மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பூதியம் அடிப்படையில் (அரசாணை எண் 51 நாள் 21-03-2018ன்படி பற்றுச்சீட்டுக்கள் தயார் செய்து இரண்டு நகல்களில் 20-04-2018க்குள் ஒப்படைத்தல்

CIRCULARS
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலுர் மாவட்டத்தில் மார்ச் / ஏப்ரல் 2018ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பூதியம் அடிப்படையில்  (அரசாணை எண் 51 நாள் 21-03-2018ன்படி) பற்றுச்சீட்டுக்கள் தயார் செய்து இரண்டு நகல்களில்                               20-04-2018க்குள் ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆ5 பிரிவு எழுத்தரிடம் தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2018- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல்-திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2018- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல்-திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2018- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல்-திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாற்றுப்பணியை இரத்து செய்து  உரிய பள்ளிகளில் பணியில் சேர விடுவித்தல்

அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாற்றுப்பணியை இரத்து செய்து உரிய பள்ளிகளில் பணியில் சேர விடுவித்தல்

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2017-18ம் கல்வி ஆண்டில் மாணவர் நலன் கருதி ஆசிரியர் இன்றி காலியாக இருந்த பணியிடங்களுக்கு மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்த ஆசிரியர்களை மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவுற்ற நிலையில்  மாற்றுப்பணியை இரத்து செய்து சார்ந்த ஆசிரியர்களை உரிய பள்ளிகளில் சேர விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளிதலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை

அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு,   அனைத்து வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு ஏப்ரல் 20ம் தேதிக்குள் முடிகின்ற நிலையில் அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.   CLICK HERE TO DOWNLOAD THE DIRECTOR OF SCHOOL EDUCATION PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
POST CONTINUATION G.O.s & PAY EXPRESS ORDERS

POST CONTINUATION G.O.s & PAY EXPRESS ORDERS

GOs & Forms
ALL GOVT./MPL HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS,   DOWNLOAD THE POST CONTINUATION G.O.s & PAY EXPRESS ORDERS. 1)1132 posts 18 Model schools 100 upgradedschools Non teaching st 2) 1880 POST 3) 4748 Post continuance GO for upgraded schools 4) 6157 Post Express Order 5) GO 206 6) GO 247&252 7) GO.No 253 8) PAY EXPRESS ORDERS FOR 3 MONTHS - PAGE 1 9) PAY EXPRESS ORDERS FOR 3 MONTHS - PAGE 2 10) Post continuance GO 900 PGs

அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்

CIRCULARS
அரசு/ நகரவை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை / பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பான விவரங்களை இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி படிவங்களை பூர்த்தி செய்து 20.04.2018 மற்றும் 21.04.2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தலைமையாசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD   524-18 CLICK HERE TO DOWNLOAD FORM 1 TO 5 Particulars-Form   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ALL GOVT/MPL/WELFARE HIGH/HR.SEC.SCHOOL HEADMASTERS- SMDC AUDIT FOR THE FINANCIAL YEAR 2017-18

CIRCULARS
அரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, RMSA திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை-2017-18 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிட சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE Proceedings for Audit 17-18 dt 18.04.2018 DPC/CEO, VELLORE.