Month: March 2018

ALL MATRIC HSS PRINCIPALS – ENTER PG ASSTS. DETAILS IN www.enwizevellore.com before 3.00pm on 27.03.2018 -MOST URGENT

CIRCULARS
அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளிலும் பணியாற்றிவரும் அனைத்து மேல்நிலை வகுப்பு போதிக்கும் பாட முதுகலை ஆசிரியர்களின் விவரங்களை வருகைப்பதிவேட்டின்படி 01.03.2018 நிலவரப்படி  www.edwizevellore.com என்ற இணையதளத்தில் DATA என்ற Linkஐ Click செய்து தங்கள் பள்ளியின் EXAM NO. (TTR/VLR No.) பயன்படுத்தி உள்நுழைந்து இடதுபுறம் உள்ள Dashboardன் கிழ் Formsஐ Click செய்து அதில் Staff Registration என்ற Linkஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்களுக்கு 9443623326 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 23.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 23.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS CLICK HERE TO DOWNLAOD THE LAPTOP CASTEWISE DETAILS PENDING   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

EMIS – PHOTO UPDATION PENDING SCHOOLS- COMPLETE BEFORE 23.03.2018

CIRCULARS
குறிப்பாணை வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 2017-18ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி Actual  Enrollment details, Photo Uploading ஆகியவற்றை பதிவேற்றம் செய்யஅறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 2226 பள்ளிகள் EMIS LOGINல் முதல் பக்கத்தில் Actual Enrollment பதிவேற்றம் செய்யப்படாமலும், 3,67,627 மாணவர்களுக்கு Photo Upload செய்யப்படாமலும் உள்ளது. நிலுவையில் உள்ள பணிகளை வரும் 23.03.2018க்குள்  செய்து முடித்திட தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  CLICK HERE TO DOWNLOAD THE EMIS PENDING DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

NEET- ONLINEல் பதிவு செய்யப்பட்டு இன்னும் பயிற்சி புத்தகம் பெறாத மாணவர்களுக்கான புத்தகம் வழங்குதல்

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், NEET தேர்விற்கு ONLINEல் பதிவு செய்த மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்களை சார்ந்த பயிற்சி மைய தலைமையாசிரியர்கள்,  கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 22.03.2018 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2017-18ம் கல்வி ஆண்டிற்கான பெண் கல்வி உதவித்தொகை மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான உதவிதொகை ஆகிய உதவித்தொகைகளுக்கான கேட்புப்பட்டியல் சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
/தனி கவனம்/ அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2017-18ம் கல்வி ஆண்டிற்கான பெண் கல்வி உதவித்தொகை மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான உதவிதொகை ஆகிய உதவித்தொகைகளுக்கான கேட்புப்பட்டியல் சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக  இன்று (21.03.2018) பிற்பகல்  வேலூர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் அனைத்து மாணவர்களின் பெயரும் விடுபடாமல்  பட்டியலை நேரில் சமர்ப்பித்துவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு  சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

EMIS – ALL PENDING SCHOOLS – ACTUAL ENROLLMENT, AADHAAR SEEDING AND PHOTO UPLOADING FOR ALL CLASSES SHOULD BE COMPLETED BEFORE 26.03.2018

CIRCULARS
குறிப்பாணை வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளிகள் (அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/மழைலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ மெட்ரிக்/சிபி.எஸ்.இ./கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்) 2017-18ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி Actual  Enrollment details, Aadhaar Seeding. Photo Uploading ஆகியவற்றை பதிவேற்றம் செய்யஅறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 2226 பள்ளிகள் EMIS LOGINல் முதல் பக்கத்தில் Actual Enrollment பதிவேற்றம் செய்யப்படாமலும், 3,67,627 மாணவர்களுக்கு Photo Upload செய்யப்படாமலும் 58,938 மாணவர்களுக்கு Aadhaar Seeding செய்யப்படாமலும் உள்ளது. நிலுவையில் உள்ள பணிகளை வரும் 23.03.2018க்குள்  செய்து முடித்திட தலைமையாசிரியர் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியும் EMIS ACTUAL ENROLLMENT / AADHAAR SEEDING/ PHOTO U

NEET போட்டித் தேர்வுகளுக்கான மாணவர் பயிற்சி கையேட்டினை (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 21.03.2018க்குள் பெற்றுக்கொள்ளுமாறு பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, NEET போட்டித் தேர்வுகளுக்கான மாணவர் பயிற்சி கையேட்டினை (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 21.03.2018க்குள் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்....

பள்ளி மேற்படிப்புக்கான தகவல்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படிஇணைப்பில் கண்ட தகவல்களை அறிவிப்பு பலகையில் ஒட்டிவைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR CLICK HERE TO DOWNLOAD THE DETAILS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.