Month: March 2018

மிக மிக அவசரம்- ஆசிரியரல்லாதோர் பணி விவரங்களை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக www.tndse.com இணைய தளத்தில உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், மிக மிக அவசரம்- ஆசிரியரல்லாதோர் பணி விவரங்களை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக www.tndse.com இணைய தளத்தில உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ALL GOVT./MPL HIGH & HSS HMs-DETAILS CALLED FOR ASST.TO DESK SUPT, DESK SUPT TO REGULAR SUPT PANEL-SUBMIT BEFORE 03.04.2018

CIRCULARS
TO ALL GOVT./MPL HIGH & HSS HMs DOWNLOAD THE PROCEEDINGS AND FOLLOW THE INSTRUCTIONS. DETAILS CALLED FOR ASST.TO DESK SUPT, DESK SUPT TO REGULAR SUPT PANEL. SUBMIT THE DETAILS BEFORE 03.04.2018 CLICK HERE TO DOWNLOAD THE asst to desk superintendent covering letter CLICK HERE TO DOWNLOAD THE Assistant to Desk Superintent -Format CLICK HERE TO DOWNLOAD THE ug to regular covering letter CLICK HERE TO DOWNLOAD THE Upgrade to Regular Superintendent Format   CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.

பள்ளிக்கல்வித்துறை சார்பாக NEET தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் சென்னையில் 1 மாத காலம் நடைபெறவுள்ள உண்டு உறைவிட பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் பொருட்டு தங்கள் பள்ளியில் NEET தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் பெற்றோர் ஒப்புதல்கடிதம் கோருதல்-MOST URGENT

CIRCULARS
/மிக மிக அவசரம்/                                        /தனி கவனம்/ அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக NEET தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் சென்னையில் 1 மாத காலம் நடைபெறவுள்ள உண்டு உறைவிட பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் பொருட்டு தங்கள் பள்ளியில் NEET தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரத்தினை, அவர்கள் 10ஆம் வகுப்பில்பெற்ற மதிப்பெண் மற்றும் 12ம் வகுப்பில் அவர்களின் கற்றல் திறன் அடிப்படையில் முன்னுரிமைப்பட்டியலிட்டு இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 28.03.2018 பிற்பகல் 1.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க அனைத்துவகை தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஒப்புதல் கடிதத்தினை பெற்று இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க சார்ந்த தலைமையாசிரியர் கேட்டு

தேர்வுப்பணிகள்/விடைத்தாள் திருத்தும் முகாம் பணியாளருக்கான உழைப்பூதியம்/மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் – திருத்திய ஆணை வழங்குதல்

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், தேர்வுப்பணிகள்/விடைத்தாள் திருத்தும் முகாம் பணியாளருக்கான உழைப்பூதியம்/மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - திருத்திய ஆணை வழங்குதல் சார்பான இணைப்பில் கண்ட அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE GO 51 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ALL GOVT/MPL/ADW HR.SEC.SCHOOL HMs-கணினி அறிவியல் பயிற்றுனர்கள் சார்பாக ஆசிரியர் பெயர், பணியில் சேர்ந்த நாள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண். (TRB RANK No.) ஆகிய விவரங்களை நாளை (27.03.2018) பிற்பகல் 4.00 மணிக்குள் ஓப்படைக்க கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் 10.11.2008 முதல் தங்கள் பள்ளியில் பணியில்சேர்ந்து பணிபுரியும் கணினி அறிவியல் பயிற்றுனர்கள் சார்பாக ஆசிரியர் பெயர், பணியில் சேர்ந்த நாள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண். (TRB RANK No.) ஆகிய விவரங்களை நாளை (27.03.2018) பிற்பகல் 4.00 மணிக்குள் இவ்வலுவலக ’ஆ5’ பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FORM - COMPUTER INSTUCTORS DETAIL   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மேல்நிலை பொதுத்தேர்வு ஜுன் 2015 முதல் செப்டம்பர் 2017 ஆகிய பருவங்களுக்கான தேர்வரின் புகைப்படம் மற்றும் பார்கோடு அடங்கிய முகப்புத் தாட்களை முதன்மை விடைத்தாட்களுடன் தைத்ததற்கான செலவினம் விவரங்கள் மற்றும் அசல் இரசீதுகள் ஒப்படைக்க கோருதல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  மேல்நிலை பொதுத்தேர்வு ஜுன் 2015 முதல் செப்டம்பர் 2017 ஆகிய பருவங்களுக்கான தேர்வரின் புகைப்படம் மற்றும் பார்கோடு அடங்கிய முகப்புத் தாட்களை முதன்மை விடைத்தாட்களுடன் தைத்ததற்கான செலவினம் விவரங்கள் மற்றும் அசல் இரசீதுகள் ஒப்படைக்க கோருதல் சார்பாக செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 28.03.2018 அன்று ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தமிழ்நாடு ஊரகப் பகுதி திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2017- மாணவர் தேர்ச்சிபட்டியல் 2014-2015, 2015-2016, 2016-2017ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்று தற்போது பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களின் விவரங்கள் வழங்க கோருதல் மற்றும்-அம்மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குதல்

CIRCULARS
அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தமிழ்நாடு ஊரகப் பகுதி திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2017- மாணவர் தேர்ச்சிபட்டியல் 2014-2015, 2015-2016, 2016-2017ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்று தற்போது பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களின் விவரங்கள் வழங்க கோருதல் மற்றும்-அம்மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குதல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 28.03.2018 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE TRUST EXAM SEPTEMBER 2017 SELECTED STUDENT LIST (S.NO. 1 TO 50 ONLY) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 28.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 28.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LAPTOP CASTEWISE DETAILS PENDING SCHOOLS     முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஏப்ரல் 2018 மேல்நிலைப் பொதுத்தேர்வு விடைத்தாட்கள் மதிப்பீடு முகாம் பணிக்கு பாட ஆசிரியர்களின் முன்னுரிமைப்பட்டியல் சரிபார்க்கும் பொருட்டு அனுப்புதல்

CIRCULARS
ஏப்ரல் 2018 மேல்நிலைப் பொதுத்தேர்வு விடைத்தாட்கள் மதிப்பீடு முகாம் பணிக்கு பாட ஆசிரியர்களின் முன்னுரிமைப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. ஏற்கனவே தலைமையாசிரியர்களால் www.edwizevellore.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே இப்பட்டியல் தயார் செய்து பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் பார்வைக்கு அனுப்பலாகிறது. மேற்கண்ட படிவத்தை சார்ந்த பாட ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும், இப்பட்டியலில் ஏதேனும் பாட ஆசிரியரின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின் சரியான விவரங்களை எழுத்துப்பூர்வமாக நேரில் தனி நபர் முலம் தலைமையாசிரியர் முகப்பு கடிதத்துடன் 28.03.2018க்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் பள்ளியில் விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பின்

சிறப்பு ஊக்கத்தொகை-அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18ம் கல்வி ஆண்டில் 10, 11,12ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் வங்கி கணக்கு விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   சிறப்பு ஊக்கத்தொகை-அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18ம் கல்வி ஆண்டில் 10, 11,12ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் வங்கி கணக்கு விவரம்  05.04.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி இவ்வலுவலகத்தில் தனி நபர் மூலம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.