அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2018-19ம் கல்வியாண்டு 12ம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி (சுயநிதி பள்ளிகள் மற்றும் சுயநிதி பிரிவு மாணாக்கர்கள் தவிர்த்து)மாணாக்கர்கள் விவரம் கோருதல்.
இது மிகவும் அவசரம்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE LAPTOP (+1) Indent Details-FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்