ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம் / வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், அரசு / நகரவை உயர்நிலைப் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
15.03.2021 அன்றைய நிலவரப்படி அமைச்சுப் பணியாளர்களுக்கான பதவி உயர்விற்கு தேர்ந்தோர் பெயர் பட்டியல் சென்னை பள்ளிக் கல்வி ஆணையரகத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. தேர்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது என்பதை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம் / வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், அரசு / நகரவை உயர்நிலைப் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
( உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியிலிருந்து முறையான கண்காணிப்பளார் / முறையான கண்காணிப்பாளர் பதவியிலிருந்து நேர்முக உதவியாளர்)
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
பெறுநர்
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம் காட்பாடி / வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், அரசு / நகரவை உயர்நிலைப் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்