அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு,
10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு தேர்வுகளை சிறப்பாக நடத்திடும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE TIMETABLE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.