அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு.
வேலூர் மாவட்டம் – மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- விதிகள் 2011 – பகுதி IV 8 (2) ல் குறிப்பிட்டுள்ள விதிகளை பள்ளிகளில் பின்பற்ற கீழ்க்குறிப்பிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE CEO LETTER
CLICK HERE TO DOWNLOAD THE MATRIC DIRECTOR PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.