வேலூர் மாவட்டம்- கோ-ஆப் டெக்ஸ் 2020-2021 கைத்தறி ஆடைகளுக்குரிய நிலுவை தொகை சார்ந்த பள்ளிகள் செலுத்தக் கோருதல்- தொடர்பாக

பள்ளிக்கல்வி – 2020-2021 ஆம் கல்வியாண்டிற்குரிய கோ- ஆப் டெக்ஸ் மூலமாக கைத்தறி ஆடைகளுக்குரிய நிலுவை தொகையினை கீழ்க்காணும் செயல்முறைகளில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் உடன் செலுத்தி அதன் அறிக்கையினை சார்ந்த பள்ளி தலைமைஆசிரியரின் கையொப்பத்துடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE CO-OPERATIVE SOCIETY LTD LETTER

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள்

கல்

வேலூர் மாவட்டக்கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.