வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2025-2026 ஆம் நிதி ஆண்டு – அரசு பள்ளிகளுக்கு முதல்  கட்டமாக 50%  பள்ளி மானியத் தொகை (Composite School Grants) – பகிர்ந்து அளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்–சார்பு